News from Dinamalar Tamil News paper
Mangalore India :
- Dharanam, daughter of Sheikh Noor Mohammad Gulzar of Bikarnakatte, Mangalore, Karnataka, married Engineer Mr. Rizwan Ali Sheikh of Bajpe, Mangalore, in 2007.
- Rizawan took his wife to Dubai as he was employed there
- Jobless and sitting at home in the midst of all comforts, Dharanam developed illicit relations thru the net / social media
- Rizawan came to know of this and questioned his wife
- Dharanam accepted the truth and agreed to divorce Rizwan
- However on returning to India, Dharanam filed a false 498a on her husband and his relatives !! claiming that they have CUT HER THALI (sacred mangalsuthra) and thrown her out of the house !!
- On inquiry, Rizwan Ali [the husband ] showed a CD of his wife's escapades on the net !! (I do NOT know how he managed to record them !!!! , but he's been a smart engineer )
- Caught red handed, the case was decreed in favour of the husband
- Then the Honourable court just WARNED the ablaa naari and told her NOT to misuse 498a !!
- Of course this case will be considered as just a SMALL portion of the statistics as this wife was NOT arrested or punished !!
- However this is a good lesson to all husbands that you need CD proofs of your wife's escapades and should be prepared for that well before marriage
மங்களூரு: வரதட்சணை கேட்டதாக, பொய் புகார் கொடுத்த, பெண்ணைக் கண்டித்த நிதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. மங்களூரு, பிக்கர்னகட்டேவை சேர்ந்த
ஷேக் நூர் முஹம்மது-குல்ஸர் மகள் தாரானம். இவருக்கும், பாஜ்பேவை சேர்ந்த, இன்ஜினியர் ரிஸ்வான் அலி ஷேக்கிற்கும், கடந்த 2007 நவ., 21ல், திருமணம் நடந்தது. ரிஸ்வான், மனைவியை, துபாய்க்கு அழைத்து சென்று விட்டார். துபாயில், ரிஸ்வான் பணிக்கு சென்ற பின், வீட்டில் தனியாக இருந்த தாரானத்துக்கு, சமூக வலைதளம் மூலம், ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த ரிஸ்வான், மனைவியிடம் கேட்டார். உண்மையை ஒப்புக் கொண்ட பெண், விவாகரத்து பெற்று கொள்வதாக கூறினார். ஒரு மாதத்துக்கு பின், தாரானம், பாஜ்பே காவல் நிலையத்தில், தன் தாலியை அறுத்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். மங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. புகாரில் உண்மையில்லை என, ரிஸ்வான் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமூக வலைதளத்தில், தாரானம் உரையாடலை, 'சிடி'யாக பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதையடுத்து, ரிஸ்வான் உட்பட, ஏழு பேர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வரதட்சணை கொடுமை புகாரை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று தாரானத்தை எச்சரித்தது.
http: // www. dinamalar.com / news_detail.asp?i d=109310
No comments:
Post a Comment