- இறைவா..இறைவா..இறைவா...என் இனிய சகோதரர்களை காப்பாற்று !!!
- இந்நாட்டின் செல்வ மகன்களை காப்பாற்று
- அவர்கள் உன் குழந்தைகள் அல்லவா ????
- ஒரு மகனை வளர்க்க, படிக்க வைக்க, ஆளாக்க எவ்வளவு பாடு பட வேண்டி இருக்கிறது
- அவர்கள் இந்த தேசத்தின், ...ஏன் உலகத்தின் சொத்து ...
- ஒரே நிமிஷத்தில், ஒரே ஒரு போன் காலில், ஒரே ஒரு போலி கம்ப்ளையிண்டில் அவனை வீழ்த்துவது இறைவா உன் விளையாட்டா ????
- இறைவா !!!! ....இந்த தேசத்தின் மீது கருணை காட்டு
- எங்கள் மீது கருணை காட்டு !!!!
- ஆணகள் மட்டும் என்ன தவறு செய்தோன் என்று இந்த கண்மூடித்தனமான 498அ, DV, CrPC 125 போன்றவற்றை கொண்டு வந்தாய் இறைவா ??
- பல கோடி ஆண்கள் நல்லவர்களாய், சட்டத்தை மதிப்பவர்களாய், உண்மையானவர்களாய் இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா ??