Friday, November 30, 2012

குடும்ப வன்முறைகள்தமிழகம் முதலிடம்


Dinamalar 01/12/2012

குடும்ப வன்முறைகள்தமிழகம் முதலிடம்

""
குடும்ப வன்முறைகள் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் நடந்துள்ளது,'' என , மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் கூறினர்.லோக்சபாவில் அவர் கூறியதாவது:தேசிய குற்ற ஆவணப்பிரிவு, சமீபத்தில் வெளியிட்ட புள்ளவிபரப்படி, கடந்தாண்டில், நாடு முழுவதும் குடும்ப வன்முறைகள் வழக்குகள், 9,431 பதிவாகியுள்ளன. இதில், அதிக பட்சமாக தமிழகத்தில், 3,983 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக, குஜராத்தில், 3,266 வழக்குகள் பதிவாகியுள்ளன.பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் தற்கொலைகள் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், 36 வழக்குகளை விசாரித்துள்ளது. இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக, 21 புகார்கள் பதிவாகியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி மூலம் :
http://bit.ly/VeyRFX



======== பின்னூட்டு ==========


  அதாவது 498அ போட்டா தமிழ்நாட்டில காசு கெடைக்க மாட்டேங்குது ...சுரேஷ் ..கலை...மனோஜ்..கவரிமான்னு கெளம்பிட்டாங்க !!! DV போட்டு கல்லா கட்டுவோம்னு முயற்சி !!!!!


No comments:

Post a Comment