Friday, February 1, 2013

498a, DV, ஆகியவை .....


சின்ன திருத்தம் !

~~~~~~~~~~~~~~~

மனைவி நிதி (பணம்) கேட்கிறாள்

கணவன் நீதி கேட்கிறான்

உங்களுக்கு நீதி கெடைச்சா யாருக்காவது பங்கு குடுக்க முடியுமா ????

அவங்களுக்கு நிதி கெடைச்சா எல்லாருக்கும் பங்கு 

அப்ப யார் ஜெயிப்பாங்க ????

No comments:

Post a Comment