Notes and brief info :
One Ramkali aged 107 years was incarcerated at the Bulandsahr jail of the North Indian state of Uttar Pradesh In India
Locked up at the Ripe old age of 97 for Dowry related complaints, this poor old man spent the last 10 years at the Jail
He developed breathing problems and was taken to a nearby hospital, However as the treatment did NOT succeed, he breathed his last there
Considering that he was the eldest , the other inmates who had treated RamkaLi with respect , were saddened by his demise
Comments :
Many elders are spending their ripe old days in great fear of FALSE dowry cases by angry and greedy daughters in law, who wish to take away the property of elders by fostering false cases on them. NOT an hour goes without arrest of men and their families
News item in Tamil below :
வரதட்சனை வழக்கில் தண்டனை: 107 வயது ஜெயில் கைதி சாவு
பதிவு செய்த நாள் :
செவ்வாய்க்கிழமை, மே 14, 1:13 PM IST

லக்னோ, மே. 14-
உத்தரபிரதேச மாநிலம் புலன்ந் சாகர் ஜெயிலில் 107 வயது கைதி ராம்காளி என்பவர் அடைக்கப்பட்டு இருந்தார். வரதட்சனை வழக்கில் 2002-ம் அண்டு இவருக்கு கோர்ட்டு தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புலன்ந்சாகர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 97.
தள்ளாத வயதிலும் அவர் 10 ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் 107 வயதான அவருக்கு நேற்று ஜெயிலில் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மீரட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெயில் கைதிகளில் இவர்தான் மிக அதிக வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலில் அவரை மற்ற கைதிகள் மரியாதையுடன் நடத்தி வந்தனர். அவர் இறந்ததால் கைதிகள் சோகம் அடைந்தனர்.

No comments:
Post a Comment