விலைமாதர்களும் கற்பழிப்பு கேஸ் போடலாம் !!
பெமினிஸ்டுகள் குடும்பங்களை பற்றியோ, முதியோரைப்பற்றியோ, கணவனைப்பற்றியோ கவலைப்படுவதில்லை . அவகளுக்கு தங்களை பற்றியும், தங்களது பணம் புகழ், பெருமைகளைப்பற்றித்தான் கவலை
அவர்களுக்கு திடீரென விலைமாதர்கள் மேல் அனுதாபம் வரக் காரணமென்ன
விலைமாதர்களும் கற்பழிப்பு கேஸ் போடலாம் என சட்டம் வரக் காரணமென்ன ?
===== சட்டத்தின் ஒரு பிரதி ======
CHAPTER IV
AMENDMENTS TO THE INDIAN EVIDENCE ACT, 1872
19. After section 53 of the Indian Evidence Act, 1872 (hereafter in this Chapter referred to as the Evidence Act), the following section shall be inserted, namely:––
Insertion of new section 53A.
“53A. In a prosecution for an offence under section 354, section 354A, section 354B, section 354C, sub-section (1) or sub-section (2) of section 376, section 376A, section 376B, section 376C, section 376D or section 376E of the Indian Penal Code or for attempt to commit any such offence, where the question of consent is in issue, evidence of the character of the victim or of such person’s previous sexual experience with any person shall not be relevant on the issue of such consent or the quality of consent.”.
================================
1. மனைவியின் கொடுமை மற்றும் பொய் கேஸ்கள் நிறைந்த மணவாழ்க்கை / பெமினிச வலையில் இருந்து தப்பிக்க நினைக்கும் சில ஆண்கள் , தம் இச்சைகளை, ஹார்மோன்களை தணிக்க விலைமாதர்களிடம் செல்வார்கள்
2. அப்படி ஆண்கள் செல்வதை கட்டுப்படுத்தி, மனைவிக்கு அடிமையாக்க வழி செய்யும் சதியின் ஒரு அம்சம் தான் "விலைமாதர்களும் பொய் கற்பழிப்பு கேஸ் போடலாம்" என்ற புதிய சட்டம்
3. ஆண்களின் காம இச்சைகளை தூண்டும் விதத்தில் விளம்பரங்களையும், போஸ்டர்களையும், பெருக்கிவிட்டு, அவர்கள் எண்ணக்கொந்தளிப்பில் இருக்கும் போது, வடிகால்களையும் அடைத்து விட வேண்டியது ...இது தான் உத்தி
4. அப்படி ஊந்தப்பட்ட ஆண், வடிகாலற்று, வேறு வழியின்றி, தவித்து, காமத்துக்காக பெண்ணிடம் (மனைவியிடம்) அடிமையாய் இருப்பான் என்ற பரவலான நம்பிக்கை இருக்கிறது
5. இது உளவியல் ரீதியான தாக்குதல்
6. முன் ஒரு காலத்தில், விலைமாதிடம் போனால் எயிட்ஸ் வந்திடும்னு சொல்லி பயமுருத்திப்பாத்தாங்க... அப்படியும் முழுதுமாய் ஆண்களை / விலை மாதர்களை / விபசாரத்தை தடுக்க முடியவில்லை... மனைவியிடம் நித்தம் நித்தம் சாவதர்க்கு எயிட்ஸே பரவாயில்லை என்று முடிவு செய்துவிட்டனர் போலம் பல ஆண்கள் !!!
7. ஆகவே இப்போது விலைமாதுவும் கற்பழிப்பு கேஸ் போடலாம் என்ற "...கற்பழிப்பு கேஸ்.." பயம் பயமுறுத்தி வருகிறார்கள் .
8. பல மேலை நாடுகளைல் ...குறிப்பாய் பெமினிசம் பெருகியவற்றில், விலைமாதர்களையே ஒழித்து, விபசாரம் / விபசாரத் தொழிலே சட்ட விரோதமானது என்று செய்து வருகிறார்கள். உணர்வுகளை வைத்து மனிதர்களை பிடிப்பதில் வல்லவர்கள் இவர்கள்
9. சில நேரங்களில், வடிகாலற்று, வேறு வழியில்லாத ஆண், காமத்துக்காக மனைவி அல்லாத ஒரு பெண்ணிடம் கலந்தால் பிற்காலத்தில் அவன் கற்பழிப்பு செய்தான் என்று சொல்லி, ஆண்களை கொடிய மிருகமாய் சித்தரிக்கவும் இது உதவும்
10. ஆண்களுக்கு எதிராய் இன்னும் கடுமையான சட்டங்களை மெல்ல மெல்ல கொண்டு வர உதவியாகும்
11. எது என்னவானாலும், நேர்மையான, உழைத்து முன்னேற நினைக்கும் ஆண்கள் பீஷமனைப் போல , காமராசரைப்போல தனிக்கட்டகளாய் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்
12. அது தான் இனி ஒரு 10 ஆண்டு காலத்துக்கு ஒரே வழி
http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=91979
ReplyDelete