Friday, May 10, 2013

Wife joins with Paramour to kill husband. Incident at Mannargudi (Near Thiruvarur), Tamil Nadu


Wife joins with Paramour to kill husband. Incident at Mannargudi (Near Thiruvarur), Tamil Nadu 

Kalaichelvan a grocery owner and his wife jagadeswari were married approx 7 years ago. they were living at Mannargudi, Thiruvarur District of Tamil Nadu . In the meanshile Jagadeeswari had developed illicit relations with one Vinodh of ChozapaNdi village neadby. The husband Kalaichelvan had tried to control his wife Jagadeeswari on this.

On the date of murder, when Kalaichelvan closed his shop and went home approx 9.00 p.m. , Kalaichelvi and Vinodh were at his residence

Seeing Vinodh the paramour , Kalaichelvan (husband ) tried to chase him away

As planned the paramour ran to the open terrace where with the help of wife jagadeeswari the husband kalaiselvan was killed and blood washed away

the people of that area alerted the police and police have arrested wife jagadeeswari and paramour

news in tamil below

http://www.dinamalar.com/news_detail.asp?id=707967

திருவாரூர் : மன்னார்குடியில், கள்ளக் காதலனுடன் சேர்ந்து, கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக் காதலனை, போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர், கலைச்செல்வன். இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி, 32. திருமணம் ஆகி, ஏழு ஆண்டுகளான நிலையில், குழந்தை இல்லை.
இந்நிலையில், சோழபாண்டி கிராமத்தைச் சேர்ந்த, வினோத், 27, என்பவருடன், ஜெகதீஸ்வரிக்கு, கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை, பலமுறை கலைச்செல்வன் கண்டித்துள்ளார்.இதனால், இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கலைச்செல்வன், கடையை பூட்டி, வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, ஜெகதீஸ்வரி, வினோதுடன் வீட்டில் இருந்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த கலைச்செல்வன், வினோதை துரத்தியுள்ளார். அவர், மொட்டை மாடிக்கு ஓடினார். அங்கு, ஜெகதீஸ்வரியுடன் சேர்ந்து, திட்டமிட்டபடி, கலைச்செல்வனை, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அதற்கான தடயங்களை மறைத்ததுடன், ரத்தங்களையும் கழுவினர். இது குறித்து, மன்னார்குடி போலீசாருக்கு, அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். போலீசார், வினோத் மற்றும் ஜெகதீஸ்வரியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment