Sunday, July 27, 2014

5 crore dowry demand !! case on 6 members of family !!

Thiruchengode, Namakkal, Tamil Nadu

A doctor wife has filed a dowry case on her husband and five others including in laws, husband's aunt, and others alleging 5 crore dowry demand !!

The husband is also a doctor !!

The marriage was solemnised on Nov 7th 2011 and the wife has alleged that 150 soverigns gold was given during marriage, but husband and co are torturing her for further dowry !!

police have registered a case

original source
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=125840


***********************

5 கோடி வரதட்சணை கேட்ட பெண் மருத்துவரின் கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நக்கரிலுள்ள வேலூர் சாலையைச் சேர்ந்தவர் மருத்துவர் அபிராமி (வயது-27). இவருக்கும், பள்ளிபாளையம் சாளியிலுள்ள கூட்டப்பள்ளியைச் சேர்ந்த மருத்துவர் சிவசுப்ரமணியத்திற்கும் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது அபிராமிக்கு, 150 பவுன் நகை மற்றும் ரூ 2-லட்சம் மதிப்புள்ள கட்டில் பீரோ, ரூ.50-ஆயிரம் ரொக்கம் ஆகியவை சீதனமாக கொடுத்துள்ளனர்.

திருமணமான 15-ம் நாளிலேயே கணவர் குடும்பத்தினர் கூடுதளாக சீதனம்  கேட்டு அபிராமியை துன்புறுத்தியதாகவும். பிறகு, 2013-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி அபிராமியை அவரது தாத்தா வீட்டுக்கு அனுப்பி கணவருக்கு மருத்துவமனை கட்ட இன்னும் கூடுதலாகா 5 கோடி ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு வா என்று கனவர் வீட்டார் அனுப்பிவைத்தனர்.

2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற இரண்டு குடும்பத்தினரின் கலந்தாய்வுக்கு பிறகு கனவர் வீட்டுக்கு வந்த வந்த என்னையும், பாட்டியையும் சிவசுப்பிரமணியன் குடும்பத்தினர் திட்டியதுடன் மிரட்டல் விடுத்தனர் என்று கூறிய அபிராமி இதுகுறித்து, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மருத்துவர் அபிராமியின் கணவர் மருத்துவர் சிவசுப்பிரமணியம் (வயது-28), மாமனார் பழனிவேல் (வயது-62) மாமியார் விஜயலட்சுமி (வயது-57), சிவசுப்பிரமணியத்தின் அத்தை லதா, மாமா பாலமுருகன், வெண்ணந்தூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் ஆகிய ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment