Marimuthu (32) is married to Kala Rani (21) couple of years ago. Kala Rani has filed a dowry complaint against husband and in laws. The mother in law has been arrested and police are on the look out for husband and father in law
What about the Hon. Supreme court directions in Arnesh kumar Vs State of Bihar ?? http://bit.ly/1nLDXel*********************
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை மாமியார் கைது- கணவருக்கு வலைவீச்சு
மாற்றம் செய்த நாள்:
சனி, ஜூலை 26,2014, 2:09 AM IST
பதிவு செய்த நாள்:
சனி, ஜூலை 26,2014, 2:09 AM IST
சாத்தூர் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக மாமியார் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாமியார் கைது
சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதியை சேர்ந் தவர் கருப்பசாமி. இவரது மகன் மாரிமுத்து ( வயது 32). இவருக்கும், தூத்துக் குடி மாவட்டம் சங்கரலிங்கா புரத்தை சேர்ந்த (21) கலா ராணி என்ற பெண்ணுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 7 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் தரப்பட்டது.
இந்தநிலையில் கணவர் மாரிமுத்து, மாமியார் கோம தியம்மாள், மாமனார் கருப்ப சாமி ஆகியோர் சேர்ந்து கூடுத லான 10 பவுன் நகை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து கலாராணியின் மாமி யாரான கோமதியம்மாளை கைது செய்தனர். மேலும் கணவர் மாரிமுத்து, மாமனார் கருப்ப சாமி ஆகியோரை தேடி வரு கின்றனர்.
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment