வரதட்சணை ஓழிப்பு சட்டங்க்கள் மிக மிக மோசமாய் கையாளப் படுகின்றன, எடுத்ததும் கைது என்ற பெயரில் குடும்பங்க்களுக்கு அநீதி இழைக்கப் படுகிறது னப்பத்தில் சிக்கிய பெண்களுக்கு கேடையமாய் இல்லாமல், கொடுமைக்கர மனைவிகளின் கையில் இது ஒரு ஆயுதமாய் போகிறது என்று உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பு அளித்துள்ளது
அந்த தீர்ப்பில் மேதகு நீதிமான் அவர்கள், மிக அழகாய் பல புள்ளி விபரங்க்களையும் எடுத்துக்காடி தீர்ப்பளித்துள்ளார்
அது குறித்து என் கருத்துக்களை பகிற்கிறேன்
வரதட்சணை ஒழிப்பு சட்டங்கள் மிக மோசமாய், உண்மைக்கு எதிராய், தாய்மாருக்கும், சகோதரிகளுக்கும் எதிராய், குடும்பங்க்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராய் பயன்படுத்தப்படுகின்றன
1. வரதடணை ஒய்ப்பு சட்டங்கள் பெண்களுக்கு நலன் தருவன என்று சொல்லி வருடத்துக்கு 50000 பெண்கள் இச்சட்டத்தால் கைது செய்யப் படுகின்றனர் . இப்படி கைது செய்யப்படுபவரும் பெண்களே. இவர்களில் பெரும்பாலானோர் வயோதிகர்கள் !!
2. கணவனின் பணத்தை பறிக்கவும், கணவனின் வயோதிக தாய் தந்தையரை வீட்டை விட்டு விரட்டவும் , கணவனின் அக்கா தங்ககளை வெளியே விரட்ட்வும் , கணவனை மிறட்டி பணிய வைக்கவும் அனேகம் அனேகம் பொய் வழ்க்குகள் போடப்படுகின்றன
3. இவ்வழக்குகளில் 10 .. 15% க்கு மேல் நிரூபணம் ஆகாதது மட்டுமல்லாமல், மத்தியஸ்தம் செய்கிறேன், பேயில் (முன் ஜாமீன் எடுக்கிரேன் ) என்று கணவனின் பணத்தை புடுங்க்குவதிலேயே முடிகின்றன
4. சரி கணவனின் பணத்தை தான் புடுங்க்குகிறார்கள் என்றால், பொய் வழக்கு போடும் மனைவிக்கு நலம் உண்டா ??? இவ்வழக்கால் உண்மையில் கஷ்டப்படும் பெண்களுக்கும் எந்த நலனும் இல்லை .... இடைத்தரகர்களே பயன் பெருகின்றனர் !!
5. இடைத்தரகர்கள் பணத்தில் பெரும் பகுதியை புடிங்க்கிக்கொண்டு 498அ வழக்கு தொடுக்கும் பெண்களையும் அம்போ என்று விட்டு விடுகின்றனர்.... இதில் சில கில்லாடிப் பெண்கள் அடுத்த கணவனை தேடி அலைந்து அவனை எப்படி வ லையில் மாட்டலாம் என்பதிலேயே குறியாய் இருக்கின்றனர்
இது போன்ற பொய் வழக்குகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கின்றன
போலீஸ் மிறட்டல், இதனால் வேலை போவது, கைதாவதால் மான நஷ்டம் என்று பல இன்னல்களால், வருடத்துக் 65000 இல் இருந்து 80000 ஆண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்
பெண்களைவிட ஆண்கள் இருமடங்கு அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர்
எல்லையில் போர், விபத்து ஆகிய சாவிழப்புகளை மிஞ்ச்சி நிற்கின்றது , அப்பவிகளின் சட்டப் படுகொலை
இதனால் கதரி அழும் தாய்மார்கள் லெட்சக்கணக்கில்
இந்த பொய் டவுரி வழக்கு என்னும் கொடுநோய் ஆண்டுக்கு 200000 குடும்பங்களை பாதிக்கின்றது !! பல லட்சம் பேர் என்ன செய்வது என்று தெரியாது சிக்கி நிற்கின்றனர் என்று உச்ச நீதி மன்றமே கூறுகின்றது !!!
இது உங்கள் வீட்டுக்கு வரும் முன் போராடுவீர் !! உண்மைக்கு குரல் கொடுப்பீர்
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment