ஆண்களை காயடியுங்கள் !!!!
- சமீபத்திய டில்லி கற்பழிப்புக்குப் பின் மக்கள் சக்தி என்று போராடுபவர்களின் போக்கும், ஆட்சியாளர் எதிர்ப்பும் நம்மை சிந்திக்க வைக்கின்றன ...
- அரசுக்கு எதிரான சிந்தனை,
- போலீஸ் மீதிருக்கும் அதிருப்தி,
- நீதித்துறை மீதிருக்கும் அவநம்பிக்கை,
- பொது மக்களின் இன்ன பிற கோவங்கள் ஆகியவை
- ஆண்களுக்கு எதிராய் திருப்பி விடப் படுகின்றன !!!!!!
- எல்லா புரட்சிகளுக்கும் ஒரு குத்து வாங்கும் பொதி, ஒரு whipping boy தேவை
- கதைக்கு ஐயோ இவன் கயவன் என்று வில்லன் தேவை
- இந்திய ஆண் அந்த வில்லனாகிக்கொண்டிருக்கிறான்
- செய்வதறியாது மக்கள் திகைத்து இருக்க, போராடங்கள் வெடிக்கின்றன !! போலீஸார் இன்னும் ஏதாவது சொல்லப் போக, அதுவே மீண்டும் ஒரு அலையை கிளப்புகிறது
- அண்ணா அலை, கேஜரிவால் அலைகளாய் இயலாததை இந்த அலை செய்ய முயல்கிறது , அதாவது கோவத்தை நிரந்தரமாக்கப் பார்க்கிறது
No comments:
Post a Comment