Thursday, December 6, 2012

இனிமே பொண்டாட்டியே கற்பழிப்பு கேஸ் போடுவாள் !!! கண்வன்மார்களே உஷார்

சொந்த பொண்டாடியே புருஷன் மேலையே கற்பழிப்பு கேஸ் போடலாம்னு சட்டம் வரப் போகுது  !!

நீ எங்க தப்பினாலும், இதில மட்டும் தப்ப முடியாது பையா ??


பொண்டாடியோட சண்டையா, பொம்பளைங்க சமைக்காம இருப்பாங்க, இல்ல ஒத்துழைக்காம இருப்பாங்க, இல்ல கோவிச்சுக்கிட்டு பிறந்த வீட்டுக்கு போவாங்க..... இப்படி ஏதாவது நடக்கும் ...

இப்பல்லாம் ஆன்னா ஊன்னா ஒரு டவுரிக்கேஸ் போட்டு புருஷனை உள்ள தள்ளிடராங்க..... அவனும் கம்பி எண்ணிட்டு வெளியே வந்திடரான் !!!!

பொம்பளைங்களுக்கு டவுரிக்கேஸ் போட்டு  போட்டு இப்ப அலுத்துப் போச்சு போல இருக்குது;  இப்பல்லாம் டவுரிக்கேஸ்ல பணமும் இல்லை

அதானால, பொண்டாடியே சொந்த புருஷன் மேலையே கற்பழிப்பு கேஸ் போடலாம்னு சட்டம் வருது !! நாமளும் மேலை நாடுகள் மாதிரி முன்னேரணும் இல்லை ,,,,,,? 

என்னா டமாஸ் கிமாஸ் பண்ணால்லியே ..... ??

எம்மேல சந்தேகம்னா செய்தியை பாருங்க

இதப் படிச்சிட்டு என்னா சொல்வீங்கன்னு எனக்கு தெரியும் ....... ஐயோ என் போன்டாட்டி தங்கம்,,,, இப்படியெல்லாம் பண்ணமாட்டா..... அதான சொல்வீங்க ........ ????


Criminal recognition to marital rape in India is long overdue





MUMBAI: A case in a Delhi court this week has put the spotlight on a crucial lacuna in the criminal justice system in India. Marital rape is not recognised under the Indian Penal Code.

The missing link was highlighted yet again in a case where a Delhi court acquitted a man of charges of raping his wife on the premise that having sexual relations with a spouse, even if forcibly, did not amount to 'marital rape'. 

India has taken some significant steps in fighting marital violence in recent years, but criminal recognition for forced sex in marriages is still long over due. The first positive step was taken when the Domestic Violence Act2005 was passed wherein a woman could file a civil case for separation from her spouse.

Section 376 (A) deals with marital rape only when it is with regard to judicially separated partners. It takes humungous effort for a victim of rape to lodge a complaint, especially within a marriage and the offence is believed to be widely under-reported in any case. Such cases suffer due to the lack of awareness in many quarters that forced sex under any circumstances is a violation. The patriarchal culture of Indian society often works to further detriment to invalidate such claims. For those who muster the courage, it would help if the system was a little more sensitised and the offence didn't fall in a legal vacuum. Currently, victims can lodge a complaint of marital discord or domestic violence.

Over 104 countries have laws to protect victims against marital rape according to the United Nations and it is perhaps time India at least recognise the offence as a crime in its penal code. It remains to be seen whether the amendment to the criminal procedure code which is currently underway offers any true respite in this matter. Criminalisation is after all only the first step to justice. We still have a long way to go to address further issues of counselling, rehabilitation and shelter to such victims. Unwanted pregnancies arising out of such rapes too need addressing. 

மூலம் : 
http://timesofindia.indiatimes.com/city/delhi/Criminal-recognition-to-marital-rape-in-India-is-long-overdue/articleshow/17482587.cms

1 comment:

  1. //அதானால, பொண்டாடியே சொந்த புருஷன் மேலையே கற்பழிப்பு கேஸ் போடலாம்னு சட்டம் வருது !! நாமளும் மேலை நாடுகள் மாதிரி முன்னேரணும் இல்லை ,,,,,,? //

    ஏற்க​னே 498A & D.V ​தொல்ல தாங்கமுடியல..
    இதுல இது​வேறயா? ​பொலப்பு நாறிடும்..

    இன்னும் ​பொண்டாட்டிக்கு கக்கூஸ் வல்லன்னாகூட அதுக்கு ஏமாளி புருசன் தான்
    காரணம்னு சட்டம் வந்தாலும் வரலாம்.

    இப்படிக்கு,

    எவ்வளவு ​​பொய்​கேசு​போட்டாலும் தாங்கும் ​ரொம்ப நல்லவன்

    498A வழக்கு எண் 4/2008

    ReplyDelete