Saturday, December 1, 2012

இந்து சாத்திரப்படி ... இந்தியாவிலேயே விவாகரத்து வாங்கிகோ.... damage rupees 1 crore ONLY please !!!!

நீ அமேரிக்காவில ஒரு விவாகரத்து வாங்கிட்டாலும், அதுக்கு உன் பொஞ்ச்சாதி ஒப்புக்கிடாலும், ........இந்தியாவில [ அதே மனைவியோடதாங்க !!! ] பண்ணிக்கிட்ட இந்து திருமணம் தொடரும் !!!! .....

ஆக மொத்தம் இந்தியா வந்த பொஞ்சாதி பல வருஷங்கள் கழித்து இந்தியாவில புதிசா ஒரு டைவர்ஸ் கேஸ் போட்டு 1 கோடி ஜீவனாம்சம் கேட்கலாம் ;

கத்தி வந்துது வாலு போச்சு டும் டும் டும் .... டும் டும் டும்.... டும் டும் டும் ...


even though husband and wife had a certified marriage in USA, and later obtained a divorce at a competent court in USA, the Hindu Marriage in India still subsists and wife can file an OP before the competent court at Chennai .... and the wife the claims 1 crore  ...... http://bit.ly/XbYJXb

இதனால் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது யாதெனில், .....படிச்சு இருக்கியா, துட்டு இருக்கா, சட்டத்தை மதிச்சு கோர்ட்டு கேஸ்னு அலையிறியா .... கல்யாணம் ஆயிடிச்சா, ...... செத்தடா மவனே !!!


2 comments:

  1. //ஆக மொத்தம் இந்தியா வந்த பொஞ்சாதி பல வருஷங்கள் கழித்து இந்தியாவில புதிசா ஒரு டைவர்ஸ் கேஸ் போட்டு 1 கோடி ஜீவனாம்சம் கேட்கலாம் ;

    கத்தி வந்துது வாலு போச்சு டும் டும் டும் .... டும் டும் டும்.... டும் டும் டும் ...//

    ​ஐ​யோ வட ​போச்​சே - இந்திய (ATM) மருமகன்கள்

    ஐ ஜாலிஜாலி - நல்ல பருப்பு வ​டையா கி​டைச்சருச்சி - இந்திய 498A மருமகள்கள்

    ஜட்ஜய்யா இந்த மாதிரிஅப்​போ அப்​போ நல்ல​செய்தியா ​சொல்லுங்க, - இந்திய 498A மருமகள்கள்

    ReplyDelete
  2. ///இந்திய (ATM) மருமகன்கள்///
    ~~~~~~~~~~~
    !!!!

    ReplyDelete