நம் நாட்டில் யார் முதல், யார் அடுத்தவர் என்று எழுதப்படாத ஒரு வரிசை இருக்கிறது.......
================================================
- முதலில் இந்திரா காந்தி [நேரு ] குடும்பம்
- அடுத்தாக அவர்களது அடிவருடிகள்
- அடுத்தாக ஆளும் கட்சி மந்திரிகள்
- அடுத்தாக அவர்களது அடியாட்களும், அடிவருடிகளும்
- ...எம் பி க்கள், அவர்களது குண்டர்கள்
- ...எதிர்கட்சி பிரமுகர்கள்
- ...அவர்களது குண்டர்கள்
- ...நீதித்துறை, பெரும் நீதிபதி .... சின்ன நீதிபதி ....
- ...போலீஸ் ...
- ...வக்கீல்கள்
- ...பெண்கள், பெண்கள பெயரில் வளமாய் வாழும் இயக்கங்கள்
- ..கெதிரணியில் இருக்கும் ஜாதிக் கட்சிகள்
- ...அவர்களது குண்டர்கள், அடிவருடிகள்
- ...தொழிலாளர் பெயரில் தர்ணா நடத்துவோர், தலைவராவோர்
- ...பேட்டை ரவுடிகள்
- ...காசுக்கு காமம் விற்பவர்
- ...வன விலங்குகள்
- ...தெரு நாய்
- ...நோய் எதிர்ப்பு
- ....................... என்னாது ?? குடும்பங்களும், குழந்தைகளும், ஆண்களும் பட்டியலில் காணுமே, அவங்க எங்கேன்னு கேக்குறீங்களா ???? பொருங்க சார்.... இது ஒரு ஜனநாயகம்னு தெரியாதா .... போங்க போங்க போய் வரி வட்டி கட்டுங்க... கோர்ட்டு கோர்ட்டா சுத்தி வாங்க... அப்புறம் பாக்கலாம் ....
- சும்மா சும்மா வந்து தொல்லை பண்ணக் கூடாது ...... தெரியுதா ....
புரிஞ்சிது சார் நல்ல புரிஞ்சிது
ReplyDelete