Thursday, December 6, 2012

பொம்பளை செத்தா டவுரிச்சாவு

- பொம்பளை செத்தா டவுரிச்சாவு ..... ஐயோ பாவம் பொம்பளை ... அவ புருஷன் படுபாவி, கைது பண்ணு 


- ஆம்புள்ளை செத்தா அவன் விதி ..அவன் செத்தான் ... அப்பவும் அய்யோ பாவம் *பொஞ்சாதி* !!! அவளுக்கு 10 லெட்சம் நஷ்ட ஈடு குடுத்து அடுத்த கல்யாணத்தை பண்ணு ; 

வருடத்துக்கு 60,000 திருமணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்...கேட்பாரில்லை.... இதே ஒரு பெண்செத்தாலும் உடனே நாடும் நகரமும் அலறும் வித்ததில் ஊடகங்களும் போலீஸும் செயல் படுகின்றன !!!


1 comment:

  1. //அப்பவும் அய்யோ பாவம் *பொஞ்சாதி* !!! //


    சாதிக்​கொடு​மைக​ளோடு ​498ஏ ​பொய்வழக்கும்​ ​போடும் ​பொஞ்"சாதி" (??)​ ​கொடு​மைக​ளையும் ஒழிக்க​வேண்டும்

    ReplyDelete