Monday, December 31, 2012

காயடிக்கப்பட்ட ஆணா ? இல்லை .....


காயடிக்கப்பட்ட ஆணா ? இல்லை .....
========================================
கல்லூரி விண்ணப்ப படிவங்களில், வங்கிக் கணக்குகளில், பேஸ் புக் ஸ்டேடஸில், ரேஷன் கார்டில், வாக்காள படிவத்தில் ... இன்ன பிற இடங்களில், இன்று வரை நம்மை ஆண் ... (அ) பெண் என்று அடையாளப் படுத்திக்கொண்டோம். புதிய கற்பழிப்பு சட்டங்கள் அமல் ஆன பின் ஆண் ..(அ) .. பெண் என்று மட்டும் சொன்னால் போதாது, காயடிக்க்பப்பட்ட ஆணா, காயடிக்கப்படாத ஆணா என்பதை தெளிவாக எழுதிவிட வேண்டும்

இதனால் இரெயில்வே டிக்கெட்டு விண்ணப்பம், பள்ளி /கல்லூரி விண்ணப்பம், தேஷன் கார்டு , ............, ஆகியவை புதியதாக அச்சடிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்துள்ளதாய் பேச்சு அடிபடுகிறது !!!

# It's no longer valid to just call yourself a male or a female on bank forms, facebook, twitter, ration cards, voter ID, aadhar cards, google + and other places
# To start with, Mark Zuckerberg has asked all Indian males to be clear / specific on their status in FB
# for example .... My new FB Status : Male, NOT yet castrated !!

No comments:

Post a Comment