Saturday, December 1, 2012

உலக எய்ட்ஸ் தினம்... உலக 498அ தினம் ...


இன்று உலக எய்ட்ஸ் தினம்... 

இன்று சிகப்பு ரிப்பன் அணிந்தால் "...எயிட்ஸை பற்றி நான் அரிவேன், அதில் உயிர் துறந்தவர்களை மதிக்கிறேன் ..." என்று பொருள்; இதே போல 498அ வுக்கு ஒரு ரிப்பன் உருவாக்கி அணியவேண்டும் ; இதில் உயிர் துறந்தவர்களையும், இன்றும் செத்துக்கொண்டிருப்பவர்களையும், இந்த நோயை நன்கு எதிர்க்க தெரிந்தவர்களையும் நான் மதிக்கிறேன் என்று பொருள்

Today is 1 December and World AIDS Day 2012..
=========================================
IN GENERAL : If you saw a person who wears red ribbon on his chest,It means that,"I know about AIDS, some protection against AIDS, and I respect those who died from AIDS"...

MY COMMENT : Probably there should be a similar ribbon for 498A ... "I know about 498a, some protection against 498a, and I respect those who died from 498a and those who are still dying from 498a and the many thousands who have turned the tide back "...

http://fromvinayak.blogspot.com/2012/12/today-is-1-december-and-world-aids-day.html

No comments:

Post a Comment