Sunday, December 9, 2012

ஓடிப்போரவளுகளோட template


////இந்நிலையில் அவர் அக்பரின் சகோதரர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று கூறிவிட்டு தனது கள்ளக்காதலனுடன் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
//////
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1, மாமியா கொடுமைக்காரி
2, புருஷனோட அண்ணன் கையை புடிச்சு இழுத்தான்
3, புருஷனுக்கு ஆண்மையில்லை
4, என்னை ஏமாத்திடாங்க
5, டவுரி கேட்டாஙக், குடுக்கலியின்னா கொன்னுடுவேன்னாங்க
6, புருஷன் அடிச்சான் .... மாசமா இருக்கையில நாலு பேரு சேந்து எட்டி உதச்சாங்க
7, மண்ணெண்னை ஸ்டவ், கேஸ் அடுப்பு, வெரகு ..எது வீட்டில இருந்திச்சோ அதை வெச்சு கொளுத்தப் பாத்தாங்க
8, வீட்டில எச்சில் பிளேட்டிலேருந்து கக்கூஸ் வரைக்கும் நான் தான் கழுவணும்னு சொன்னாங்க , நான் என்ன வேலைக்காரியா ??
9, மாமனார் கையை புடிச்சு இழுத்தான்
10னின்னும் ஏதாவது இருந்தா ............ fill up the blanks ............
11, ஓடிப்போரவளுகளோட template
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


========= செய்தி ===========

கொல்கத்தாவில் கள்ளக்காதலனுடன் ஓடிய தங்கையின் தலையை துண்டித்த அண்ணன்..

கொல்கத்தா: கொல்கத்தாவில் கள்ளக்காதலுடன் ஓடிப் போன தங்கையின் தலையைத் துண்டித்து அதனுடன் சரணடைந்த வாலிரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மேத்தாப் ஆலம்(29). டெய்லர். அவரது தங்கை நிலோபர் பீபி(22). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிலோபருக்கும், அக்பர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நிலோபருக்கு பிரோஸ் எனற வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் அக்பரின் சகோதரர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று கூறிவிட்டு தனது கள்ளக்காதலனுடன் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

இதையடுத்து இது குறித்து நிலோபரின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே மேத்தாப் தனது தங்கை அய்யூப் நகரில் இருப்பதைக் கண்டுபிடித்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அங்கு சென்றார். குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கள்ளக் காதலுனுடன் ஓடிய தங்கையைப் பார்த்ததும் அவரால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. உடனே தான் வைத்திருந்த வாளை எடுத்து தங்கையின் தலையை துண்டித்து கொன்றார்.

பின்னர் அந்த தலையை தூக்கிக் கொண்டு சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.


http://tamil.oneindia.in/news/2012/12/09/india-man-beheads-sister-kolkata-honour-killing-165959.html




No comments:

Post a Comment