கதைச்சுருக்கம் :
==============ஆண்களின் அவலமான நிலை ==============
- விவாகரத்து பெற்ற நேரத்தில் குழந்தைக்கும் ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்ன மனைவி, பல வருஷங்கள் கழித்து வந்து குழந்தைக்காக பணம் கேட்கிறாள் !!! [மேஜர் ஆன குழந்தை வந்து பணம் கேட்கிறது !!!]
- இதில் என்னடாவென்றால் மனைவியின் சம்பளம் கணவன் சம்பளைத்தைப்போல இரண்டு மடங்குக்கும் மேல்
- கணவன் ஒரு பஸ் ஓட்டுனர். மாதம் ரூ 14000 சம்பாதிக்கிறார். விவாகரத்தான பின் அடுத்த திருமணம் செய்துகொண்டுள்ளார்...அவருக்கு அந்த (தன்) குடும்பத்தை காக்கவேண்டிய பொருப்பு இருக்கிறது
- இந்த கேஸில், மாஜி மனைவி நர்ஸ். மாசம் ரூ 31000 சம்பாதிக்கிரார் !!! அவருக்கு இந்த குழந்தை தவிர வேறு யாருமில்லை
- விவாகரத்தான நேரத்தில் தனக்கோ (மாஜி மனைவிக்கோ) குழந்தைக்கோ ஜீவனாம்ஸம் வேண்டாம் என்று கோர்ட்டு முன் சொல்லி இருக்கிறாள் மாஜி மனைவி !!! இருப்பினும் இப்போது வாக்கு பிழன்று ஜீவனாம்ஸம் கேட்க, கோர்ட்டும் ஆமாம் என்கிறது !!!!!!
- ஆக மொத்தம், ஒரு ஆண் திருமணம் செய்துகொண்டால், காலமெல்லாம் கப்பம் கட்ட வேண்டிய ஆபத்தான் நிலை இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கிறது
==============ஆண்களின் அவலமான நிலை ==============
No comments:
Post a Comment