**Short non official translation and news in Tamil **
********************************************
* Susheela (23) married Maarnaattan ********************************************
* Marriage was solemnized a year ago
* Woman alleges dowry torture just on second day of marriage
* Wife seems to have approached Magistrate who has ordered filing of a case !!
***************************
* What a shame that the institution of marriage is turning into a nightmare for millions ??
*******************
*******************
கூடுதல் வரதட்சணை 5 பேர் மீது வழக்கு
சிவகங்கை:
மகாசிவனேந்தல் வெள்ளைச்சாமி மகள் சுசிலா,23.
இவருக்கும், அரசனூர் மார்நாட்டானுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
2 வது நாளிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு சுசிலாவை, கணவர் வீட்டார் துன்புறுத்தியுள்ளனர்.
புகாரின் பேரில், சிவகங்கை மகளிர் போலீசார் விசாரித்தனர்.
சுசிலாவிற்கு போட்ட நகைகள், சீர் வரிசையை கணவர் வீட்டார் திருப்பி கொடுத்தனர்.
இந்நிலையில், சிவகங்கை 2வது மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுபடி, கூடுதல் வரதட்சணை கேட்டு சுசிலாவை கொடுமை படுத்தியதாக மார்நாட்டான், அவரது தாய் மீனாள், உறவினர்கள் அம்மாபொன்னு, அமுதா, செல்வராஜ் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment