dowry demand JUST one day after 4 year + eloped love marriage, Man Arrested ; Bizzaire case of 4 years love that ended in dowry case
**Short notes in English followed by detailed story in Tamil**
*****************************************
* 19 years old Sindhuja (NAME CHANGED) , d/o Ramesh of Guruvaraja Palayam Adi Dravidar Colony Ramesh was deeply in love with Kalaiselvan of Chennai
* They had been in love for the last four years
* a thought MAY cross your mind about Sindhuja's marriage ... but that thought should be immediately put off because it is her body and her choice
* In the meanwhile Parents of Kalaiselvan tried to fix an alliance for him elsewhere ... looks like they did not know about this love
* So. Sindhuja and Kalaiselvan eloped to Wallajah, (a neabry town) went to a temple and got married
* Then they returned home
* Now Sindhuja has given a complaint with police claiming that Kalaiselvan has sought dowry on the very second day of marriage even though they were in love for four years
* Police have registered a case and arrested Kalaiselvan
******************************************
NEWS IN TAMIL

**திருமணமான அடுத்த நாளில் காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல்: வாலிபர் கைது**
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 23, 1:09 PM IST
ஆம்பூர், ஜூன்.23-
ஆம்பூர் அடுத்த குருவராஜபாளையம் ஆதிதிராவிடர் காலணியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சிந்துஜா (வயது 19). (பெயர் மாற்றபட்டு உள்ளது). பிளஸ்-2 படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது 28). சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கலைசெல்வனுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமண நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த இந்நிலையில் கலைசெல்வன் தனது காதலியை அழைத்து கொண்டு வாலாஜா சென்றார். அங்கு உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.
அப்போது கலைசெல்வன் தனது காதல் மனைவியிடம் உனது பெற்றோர் வீட்டில் இருந்து நகை, பணம் வாங்கி வந்தால் குடும்பம் நடத்த முடியும் இல்லாவிட்டால் உன்னை ஒழித்து விடுவேன் என்று மிரட்டினாராம்.
இதுகுறித்து சிந்துஜா ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்கு பதிவு செய்து கலைசெல்வனை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.maalaimalar.com/2013/06/23130951/youth-arrest-for-threaten-to-w.html

No comments:
Post a Comment