Friday, June 7, 2013

wife (22 years) files dowry case. husband in cooler. marred 2010, arrested 2013 ! there is beautiful madras HC judgement by Honourable Justice Ragupathy (delivered circa 2008 ) that says ALL dowry allegations where wife is alive should be preferred for mediation !! nothing seems to be followed in practice; husbands are regularly arrested and sent to jail

News in Tamil and brief notes
  • meena aged 22 hails from nallama naayakan patti near EriyEdu , vadamadurai
  • she was married to aiyappan of sengottaipatti in 2010
  • Gifts were given during marriage
  • it is alleged that husband and family sought dowry and tortured the young daughter in law
  • there was a threat the aiyappan (husband) may get married again
  • wife complained at police station and husband has been arrested
  • case filed against others in husband's family



வரதட்சணை புகார் கணவர் கைது

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2013,01:12 IST

 
வடமதுரை:எரியோடு அருகே நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகள் மீனா, 22. இவருக்கும், செங்கோட்டைபட்டி அய்யப்பனுக்கும் 2010ல் திருமணம் நடந்தது. 5 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டது.
மேலும் 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்டு, கணவர் குடும்பத்தினர் மீனாவை துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றினர்.

இந்நிலையில் அய்யப்பன் வேறு திருமணம் செய்வதாகவும், அதற்காக, விவாகரத்து கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். வடமதுரை மகளிர் போலீசார், மீனாவின் கணவர் அய்யப்பன்,29, மாமியார் சிலம்பாயி, 58, உறவினர் ராம்தாய்,70, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அய்யப்பன் கைதானார்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=727907

No comments:

Post a Comment