"....ஐயோ என் கணவன் டவுரி கேட்டு கொடுமைப்படுத்தினார் ...மாமனார் எனக்கு செக்ஸ் டார்சர் கொடுக்கிறார்... " இப்படி பல புகார்கள் வந்தவண்ணமிருக்கின்றன... இதில் எத்தனை உண்மை, எத்தனை பொய் என்பது தெரியாது ... ஆனால் 90%க்கு மேல் டவுரிப் புகார்கள் ஊர்ஜிதம் செய்ய்ப்ப்படாமலேயே, பணப்பட்டுவாடவிலோ, பஞ்சாயத்திலோ முடிந்துவிடுகின்றன... அனியாயமாக இளஞர், யுவதிகளின் வாழ்க்கை பாழாக்கிகொண்டு இருக்கிறது ; நாட்டை காக்க, தீவிரவாதத்தை ஒடுக்க, பல திருடர்களை பிடிக்க தேவையான போலீஸ் நேரம் , இப்படி கணவனையும், அவனது வயோதிக தாயார் தகப்பனாரையும், கணவனின் அகா தங்ககளையும் கைது செய்யப் வீணடிக்க படுகிறது ....பல ஆண்களும், அவர்களின் குடும்பங்களும் கலங்கி நிற்கின்றன
~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://fromvinayak.blogspot.com/2013/06/dowry-threat-sex-torture-by-aged-father.html
~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://fromvinayak.blogspot.com/2013/06/dowry-threat-sex-torture-by-aged-father.html
No comments:
Post a Comment