News in Tamil and brief non recourse translation
- marriage 9 months ago
- wife alleges dowry demands
- husband and family on the run as police have registered a case
Thoughts
- there is a beautiful judgement by Honbl'e Justice Raghupathy of Madras HC , as late as in 2008, yep 5 years ago ... that all such dowry cases are to be sent for counselling !!!
- However, Nothing seems to be followed in practice as there seems to be no time for a proper mediation and already husband and family are probably on the run
- The said judgement also stipulates that parents and elders are NOT to be arrested !!!
வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 4 பேருக்கு வலை
பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013,03:04 IST
கடலூர்:மனைவியிடம் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தி மானபங்கப்படுத்திய கணவர் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.வடலூர் அடுத்த கோட்டகரா பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன், 32. இவரது மனைவி நர்மதா, 22. இவர்களுக்கு கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. நர்மதாவிற்கு திருமணத்தின் போது, 20 சவரன் நகையும், 60 ஆயிரம் ரூபாயும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.நர்மதாவிடம் மேலும் வரதட்சணை கேட்டு பத்மநாபன் கொடுமைப்படுத்தி, மானபங்கப்படுத்தினார். இதற்கு பத்மநாபனின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.இது குறித்து நர்மதா கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, பத்மநாபன், இவரது தந்தை பாலசுப்ரமணியன், தாய் அஞ்சலை மற்றும் உறவினர் தனலட்சுமி ஆகியோரைதேடி வருகின்றனர்.

source
http://www.dinamalar.com/news_detail.asp?id=729383
No comments:
Post a Comment