Monday, July 29, 2013

Dowry case against AIADMK, councilor, son, daughter/ வரதட்சணை:அ.தி.மு.க., கவுன்சிலர் மகன், மகள் மீது வழக்கு பதிவு

Dowry case against AIADMK councilor, her son & daughter on complaint filed by daughter in law 

Aruppukkottai : Tamil Nadu

Sultania, an AIADMK (current ruling party) councilor is from Kattuppavaa, south street, Aruppukottai. Her son Abdul Rhman got married to Jasmin banu, daughter of Muhammed Ali Jinnah, residing at Muslim North Street, in 2008

dowry of 32 sovereigns gold, 1 lakh money and other gifts were given 

Jasmin Banu had complained that there were further dowry demands and that she has been driven out of her house 

Based on Jasmin's complaint Arupukkotai, All woman police have registered a case on the councilor , her son Abdul Rhman and daughter Ayisha and are conducting inquiries

THERE IS NO NEWS OF ARREST so far !!


source and Tamil news below 



அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை காட்டுபாவா தெற்கு தெருவை சேர்ந்த 6 வது வார்டு அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் சுல்தானியா. இவரது மகன் அப்துல்ரகுமான், 29, க்கும், முஸ்லீம் வடக்கு தெருவை சேர்ந்த முகமது அலி ஜின்னா மகள் ஜாஸ்மின் பானு, 26, விற்கும் கடந்த 2008 ல் திருமணம் நடந்தது. 

வரதட்சணையாக 32 பவுன் நகை, 1 லட்சம் பணம் மற்றும் 1 லட்சத்திற்கு மேலான சீர்வரிசைகள் செய்தனர். 

மேலும், நகை பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டதாக, ஜாஸ்மின் பானு அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், மாமியார் கவுன்சிலர் சுல்தானியா, கணவர், நாத்தனார் ஆயிசா ஆகியோர் மீது புகார் கொடுத்தார். போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment