In addition to Domestic Violence, Dowry torture, husbands are getting arrested for SEX TORTURE !! Now what level of sex is permitted, what is above the limit and what's torture is NOT clear to me.... However there are many instances where husbands are arrested for the 
CRIME of SEX torture   Here is a case where a man by name Karthik from Salem, Azagapuri puthur (aged about 28 years) was married to one Moahnapriya aged about 24 years. They were married for about 4 years. there are no children out of the wedlock. It is alleged that Kartik was in love with some other girl before marriage and he couldn't forget it !! so he used to drink and give SEX TORTURE to his legal wife Mohanapriya  
Mohanapriya left for her parental house some months ago. She filed a police complaint based on which the husband has been locked up 
OF COURSE the husband's version is NOT told just as in case of other men who suffer in silence   
 மனைவிக்கு இம்சை கணவன் கைது
    
       சேலம்: சேலத்தில், மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை, போலீஸார்   கைது செய்தனர். சேலம், அழகாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்,   28. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மோகனப்பிரியா, 24. இருவருக்கும்,   நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. திருமணத்துக்கு   முன், கார்த்திக், வேறொரு பெண்ணை காதலித்துள்ளார். இதையறிந்த, அவரது   பெற்றோர், அவசர அவசரகமாக மோகனப்பிரியாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.   விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடந்ததால், கார்த்திக் மனைவியுடன் பேசாமல்,   கொடுமைப்படுத்தியுள்ளார். இரவில், குடித்துவிட்டு வந்து, அடித்து உதைத்து,   செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். மேலும், 16 பவுன் நகையை பறித்து   கொண்டுள்ளார். இதனால், மோகனப்பிரியா, ஏழு மாதத்துக்கு முன், அயோத்தி   யாப்பட்டணத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இது தொடர்பாக,   அம்மாபேட்டை மகளிர் போலீஸில், மோகன்ப்பிரியா புகார் கொடுத்தும், நடவடிக்கை   எடுக்கவில்லை. அதையடுத்து, சூரமங்கலம் போலீ ஸில் கொடுத்த புகார்படி,   இன்ஸ்பெக்டர் சாந்தி, வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்தார்.
   http :// www . 
dinamalar.com /news_detail. asp? id=970502
*****************
    
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
    
  
 
No comments:
Post a Comment