Sunday, May 11, 2014

two brothers arrested in dowry case and IN GOONDA ACT !! , now that is new !! , can someone please explain why GOONDA act ?



two brothers arrested in dowry case and IN GOONDA ACT !! , now that is new !! , can someone please explain why GOONDA act ?


Selvendran and muthuramalingam of Kumudhi, Ramanad District of Tamil Nadu were earlier arrested on Dowry case

Now the dist. police superintendant, Mr. Mayilvaganan, recommended that they be booked under Goonda act as well

Accepting the recommendation, the district collector has ordered that the duo be held on goonda act

Accordingly they are now arrested for ONE YEAR !!

news in Tamil , given below



வரதட்சணை, ஆள் கடத்தல் வழக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அண்ணன்,தம்பி கைது

By தன.திராவிட மணி,, கமுதி.

First Published : 11 May 2014 11:13 AM IST

கமுதியி்ல் வரதட்சணை கொடுமை மற்றும் ஆள் கடத்தல் சம்பவ வழக்குளி்ல அண்ணன், தம்பியை குண்டர் தடு ப்பு காவல் சட்டத்தில், போலீஸார் கைது செய்து, சனிக்கிழமை சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர்கள் செல்வேந்திரன்(30), முத்துராமலிங்கம்(வயது 26). இருவரும் அ ண்ணன் தம்பி ஆவர். வரதட்சணை கொடுமை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளில் இருவர் உள்பட 5 பேரை சமீபத்தி ல் கமுதி போலீஸார் ஏறகனவே கைது செய்திருந்தனர்.

இதற்கிடையில அண்ணன், தம்பியை குண்டர்கள் தடுப்பு காவ ல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி ஆட்சியர் க.நந்த குமாரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என். மயில் வாகனன் பரிந்துரை செய்திருந்தார். இதை ஏற்று 2 பேரையும் குண்டர்கள் தடு்ப்பு காவல் சட்டத்தில் கைது செய் ய ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன் ஆலோசனையி்ல் ஆய் வாளர்ர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் அப்துல்லா, திலகவதி ஆகியோர் செல்வேந்திரன், மு்த்துராமலிங்கம் ஆகியோ ரை குண்டர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் மதுரை மத்திய சிறையி்ல் ஓராண்டு கா வலில் அடைக்கப்பட்டனர்.


source :

http://bit.ly/1fYV21H



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment