Brief translation : Ramar 31, a resident of Chalavandan, is a practicing advocate. He is married to Bagyalakshmi. the two had matrimonial problems and the case came up for hearing at the family court. It is alleged that Ramar was stabbed at court by his wife's people when his case came up for hearing. Rama has filed a complaint and Police are investigating.
Detailed news below :
05 மே
2014
23:44
மதுரை கோர்ட்டில் வக்கீலுக்கு வெட்டு: குடும்பப்பிரச்னை என புகார்
Advertisement
2014
23:44
மதுரை: மதுரை மாவட்ட கோர்ட் வளாகத்தில், குடும்ப பிரச்னையில் தன்னை வெட்டியதாக வக்கீல் புகார் தெரிவித்தார். சோழவந்தானைச் சேர்ந்தவர் ராமர், 31. வக்கீலான இவருக்கும், பாக்யலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னை காரணமாக போலீஸ் விசாரணைக்கு பின், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் வளாகத்தில் தனது வலது கையை கத்தியால் மனைவி தரப்பினர் குத்தியதாக அண்ணாநகர் போலீசில் ராமர் புகார் செய்தார். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுதொடர்பாக, ராமரின் மனைவி பாக்யலட்சுமி, மாமனார் மூர்த்தி, மாமியார் குருவம்மாள் மற்றும் பாக்யலட்சுமியின் தங்கை கணவர் சரவணனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment