Sunday, May 11, 2014

This is how husband gets arrested every day, every other day in Tamil Nadu. Forget Hon. High court orders, forget police circulars, forget everything !!


This is how husband gets arrested every day, every other day in Tamil Nadu. Forget Hon. High court orders, forget police circulars, forget everything !!

Short story :
Marriage in 2011. Wife alleges dowry demand and files dowry complaint on on husband, father in law, husband's brother, husband's brother's wife, husband's sister, husband's sister's husband !!! Now police have arrested the husband !!

************************************

வரதட்ணை : கணவர் கைது

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை ராமு தேவர் தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 29.

இவருக்கும், திண்டுக்கல் கோபால்பட்டியை சேர்ந்த சாரங்க பாண்டியன்,33, என்பவருக்கும், கடந்த 2011ல் திருமணம் நடந்தது.

பெண் வீட்டார், வரதட்சணையாக 15 பவுன் நகை மற்றும் 1 லட்சத்திற்கான சீர்வரிசை செய்துள்ளனர். மேலும், பணம் கேட்டு சாரங்கபாண்டியன், மனைவியை அடித்து, வீட்டை விட்டு விரட்டி யுள்ளார்.

பாக்கியலட்சுமி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில், கணவர், மாமனார் நாகராஜன், கணவரின் அண்ணன் பாபு, அவரது மனைவி கவிதா, அக்கா பத்மாவதி, அவரது கணவர் பரசுராமன் ஆகியோர் மீது புகார் கொடுத்தார்.

போலீசார் சாரங்கபாண்டியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=972905



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment