Husband in cooler !!!
Kalimuthu, resident of Sundarapuri, near Vadamadurai, Tamil Nadu, was marred to Ishwari couple of years ago. They have NO children out of the wedlock.Wife Ishwari has preferred a police complaint that her husband Kalimuthu, father in law mariyappan and mother in law murugayi have been torturing her for dowry.Police have arrested the husband !! the father and mother in law have absconded and the police are searching for them !!!
வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் கைது
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, மே 11, 1:26 PM IST
திண்டுக்கல், மே. 11–
திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை சுந்தரபுரி பாடியூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32). இவரது மனைவி ஈஸ்வரி (வயது 29). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
இந்த நிலையில் ஈஸ்வரியிடம் வரதட்சணை கேட்டு காளிமுத்து மற்றும் அவரது பெற்றோர் மாரியப்பன், முருகாயி கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் கணவன்– மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
மாமனார்–மாமியாருடன் சேர்ந்து எனது கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துவந்ததால் ஈஸ்வரி வடமதுரை போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் மருதவள்ளி வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியின் கணவர் காளிமுத்துவை கைது செய்தார்.
தலைமறைவான மாமனார்– மாமியாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment