Friday, August 23, 2013

ILLICIT LOVE with own brother in law exposed, lovers commit suicide. Since woman's body NOT examined, case on relatives ; கள்ளக்காதல் விவகாரம் அம்பலம் அண்ணி, கொழுந்தன் தற்கொலை



ILLICIT LOVE with own brother in law exposed, lovers commit suicide. Since woman's body NOT examined, case on relatives ; கள்ளக்காதல் விவகாரம் அம்பலம் அண்ணி, கொழுந்தன் தற்கொலை

***************************************************************************

as their illicit love was exposed, a married woman , a mother of four children and her husband's younger brother (illicit lover) consumed poison and committed suicide

Omalur : with the area people comming to know of their illicit love , a married woman and her lover boy consumed poison and committed suicide

since the married woman'ss body was cremated BEFORE postmortem the police have become suspicious and are conducting an inquiry

Anumathasami (35) son of Natesan, resident of SaNikavuNtar village, near karuppur, omalur works as lorry loadman. he is married to lakshmi (30 years old) . 

They have four children out of wedlock 

Anumathasami's younger brother sundaramurthy (29) lives in the next hut

Anumathasami's wife and Sundaramurthy (brother in law) have developed illicit love

They were caught by the village people

Once the news came out in the open, Anumanthasamy advised his wife NOT to indulge in such illicit actions 

In spite of this they have continued with their illicit love

Once again they were caught and warned by village people

Unable to give up their illicit love, on August 6th they went to the wooded area behind their house and consumed poison 

both died ..sundaramurthy at the hospital and Lakshmi ( the mother of 4) at her house

Now police have raised a question and are investigating as to why Lakshmi's body was NOT sent for postmortem even though it was un natural death 


**************************************************************************

கள்ளக்காதல் விவகாரம் அம்பலம் அண்ணி, கொழுந்தன் தற்கொலை


ஓமலூர்: ஓமலூர் அருகே, கள்ளக்காதல் விவகாரம் அம்பலம் ஆனதால், அண்ணியுடன் சேர்ந்து, விஷம் குடித்த கொழுந்தனும் பரிதாபமாக இறந்தார். இதில், அண்ணியின் உடல் ரகசியமாக எரிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலுர் அருகே, கருப்பூர், சாணிகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் 
அனுமந்தசாமி,35, லாரி லோடுமேன் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி,30. இவர்களுக்கு, ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

அனுமந்தசாமியின் தம்பி சுந்தரமூர்த்தி, 29, வெல்டிங் தொழிலாளி. இவருக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரும், சகோதரர் அனுமந்தசாமியும், அடுத்தடுத்த குடிசை வீட்டில், வசித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணி லட்சுமியுடன், சுந்தரமூர்த்திக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை, ஊர்மக்கள், ஏளனமாக பேசி வந்துள்ளனர்.

இதையறிந்து, அனுமந்தசாமி, மனைவியை கண்டித்துள்ளார். எனினும், கள்ள தொடர்பை லட்சுமி, கைவிடவில்லை. இரு தினங்களுக்கு முன், கொழுந்தனை, தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். கண் கூடாக பார்த்த குடும்பத்தார், இருவரையும், கண்டித்தனர்.

விரக்தியடைந்த கள்ளக்காதல் ஜோடி, கடந்த, 6ம் தேதி மாலை, 5 மணியளவில், வீட்டுக்கு பின்புறமுள்ள கரும்பு தோட்டத்துக்கு சென்றுள்ளனர். அங்கு, இருவரும் விஷம் குடித்துவிட்டு, வீடு திரும்பினர். சிறிது நேரத்தில், சுந்தரமூர்த்தி, வாந்தி எடுத்தபடி, மயங்கி விழுந்தார்.

அவரை, மேல் சிகிச்சைக்காக,சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும், சுந்தரமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே, வீட்டில், தனிமையில் மயங்கி விழுந்த லட்சுமியும் இறந்து விட்டார்.

அதையடுத்து, போலீஸூக்கு தெரியாமல், லட்சுமியின் உடலை உறவினர்கள் எரித்து விட்டனர். இதுகுறித்து, கருப்பூர் வி.ஏ.ஓ., சந்தானம், ஓமலூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில், ஓமலூர் போலீஸார், லட்சுமியின் உறவினர், ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment