Friday, August 23, 2013

48yr old woman & 8yr old kid murdered. Illicit love suspected. Woman had 2nd husband &many male relations !!! Kid probably was witness , so murdered!!! கள்ளக்காதல் விபரீதம் பேரனுடன் பாட்டி கொலை

48yr old woman and 8yr old kid murdered. Illicit love suspected. Woman had a second husband &many male relations !!! Kid murdered , probably because he was witness !!! கள்ளக்காதல் விபரீதம் பேரனுடன் பாட்டி கொலை

**************************************************************************

Hosur : Tamil Naadu : 


A 48 year old woman who had MANY male connections was found murdered inside her house

Her grand son was also found murdered

This woman named mani was married to one Thangaraj many years ago. Thangaraj died 15 years ago. So mani went to bangalore. there she was living with one vincent from Kerala

Later she left Bangalore and returned to hosur

There she had many other male "friends" / visitors

her earlier landlord asked her to vacate her house as all these male visits were spoiling the name of the place

mani moved to Shanthi nagar where she was finally found murdered

Police believe it is a murder due to illicit love and the 8 year old (kid / granson who was living with her) must have been murdered because he was a witness to the woman's murder 

************************************************************


கள்ளக்காதல் விபரீதம் பேரனுடன் பாட்டி கொலை


ஓசூர்: கள்ளக்காதல் பிரச்னையில், பேரனுடன், பாட்டி கொலை செய்யப்பட்டது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த இருமாத்தூரை சேர்ந்த தங்கராஜ் மனைவி மணி, 48. தங்கராஜ், கடந்த, 15 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகள் ஜெயலட்சுமி. இவரது மகன் சக்திவேல், 8. இவர்கள் ஓசூர், சாந்தி நகரில் வசித்தனர்.

நேற்று முன்தினம் இரவு, இவர்கள் வசித்த வீட்டில் இருந்து துர் நாற்றம் வீசியது. தகவல் அறிந்த போலீஸார், பூட்டிய வீட்டை உடைத்து திறந்து பார்த்தனர். வீட்டினுள் மணியும், சக்திவேலும் கொலை செய்யப்பட்டு, கிடந்தனர். இருவரும் கொலை செய்யப்பட்டு, மூன்று நாட்களுக்கு மேல் ஆகி இருந்ததால் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. போலீஸார், உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். 

விசாரணையில், கணவர் தங்கராஜ் இறந்தவுடன் மணி பெங்களூரு சென்றுள்ளார். அங்கு கேரளாவை சேர்ந்த வின்சென்ட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரை பிரிந்து ஓசூர் வந்துள்ளார். அப்போது, மணிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருடன் இவர் வசித்து வந்துள்ளார்.

மேலும், ஆண்கள் பலர் இவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதால் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளார். அந்த வீட்டை காலி செய்த மணி, கடந்த ஒரு மாதத்துக்கு முன் சாந்தி நகர் வீட்டுக்கு குடி வந்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் மணியை கொலை செய்த போது, அதை பார்த்த சக்திவேலையும் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மணியுடன் தங்கியிருந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=780666

*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment