Saturday, August 24, 2013

woman files complaint against TN politico , Thirumavalavan, leader of Dalit Panthers Party ; claims he promised to marry her & now refusing !!! திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார்: திருமாவளவன் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார்: திருமாவளவன் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

A woman named Kavitha has filed a complaint with the Coimbatore commissioner of police today

After comming out of the Commissioner officer she spoke to media persons

She says she is the daughter of a theater owner. She was married to one Senthil. However she has separated from Senthil due to mutual differences

She later adopted a kid. 

she claims that when she went to Delhi she met the politician Thirumavalavan and what started as a friendship later developed into love

She further claimed that Thirumavalavan promised to marry her but is now refusing / saying he does NOT even know her

She has photos of Thirumavalavan going to her house and keeping her kid on his lap etc

Thirumavalavan's refusal has caused her immense hurt and mental cruelty 

She has also sought police protection as she is getting some threats as well 

She claims that some of her properties have been taken away by four people using the name of thirumavalavan 

detailed news below 

**********************************************************************************************



திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார்: திருமாவளவன் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஆகஸ்ட் 24, 3:35 PM IST

திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார்: திருமாவளவன் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

கோவை, ஆக. 24–

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று மதியம் 33 வயது மதிக்கத்தக்க கவிதா என்ற பெண் வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–

நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காணமாக இருவரும் பிரிந்து விட்டோம்.

அதன் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டெல்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது

http://www.maalaimalar.com/2013/08/24153534/thirumavalavan-against-woman-c.html



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment