Friday, August 23, 2013

mother of 2 kids elopes with lover boy and commits suicide : திருச்சியில் பரிதாபம் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து சாவு; பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்தன. கணவன் சவுதியில் இருந்து திரும்பியது கள்ளகாதலுக்க்கு இடையூரானது !!!


Shanthi a resident of North Ponnambatti, Pudukkottai District, Tamil Nadu , a married woman aged 35 years, with two kids , developed illicit love with Selvaraj a farmer from the same locality . Selvaraj is also married with two kids 

Shanthi's legal husband Murugan returned from Saudi arabia finishing his work and eager to join his family

On return Murugan was shocked to know of the illicit love between his wife and Selvaraj. He tried to advise his wife 

the matter came out in the open and people started talking about it

so the illicit lover birds left their homes and ran away

when their money was ovver, unable to separate from each other, and unable to go back to their original homes, they bought cool drinks , mixed poison in the cool drinks and committed suicide 

news in detail below 

*********************************************************************

திருச்சியில் பரிதாபம் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து சாவு

*********************************************************************

பதிவு செய்த நேரம்:2013-08-21 13:17:32

திருச்சி: புதுக் கோட்டையை சேர்ந்தகள் ளக்காதல் ஜோடி திருச்சி யில் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டனர். திருச்சி குடமுருட்டி செக்போஸ்ட் அருகேயுள்ள மல்லாச்சிபுரம் கொடிங் கால் வாய்க்கால் கரையில் ஒரு ஆண், ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி அழ கேசன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நடேசன் மற் றும் போலீசார் நேற்று அங்கு சென்று பார்வையிட் டனர். உடல்கள் அருகில் ஒரு செல்போன், அரை லிட்டர் கூல்டிரிங்க்ஸ் பாட் டில்கள் கிடந்தன. அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட் டிருந்தது. அதனை 'ஆன்' செய்து அதில் இருந்த எண் களை தொடர்பு கொண்டு பேசிய போது இறந்த கிடந்த ஜோடி குறித்த தகவல்கள் தெரிய வந்தது. 

இதுபற்றி போலீசார் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட் டம் அரிமளம் அருகேயுள்ள வடக்கு பொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (எ) செல்வராஜ் (40). விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் முரு கன். சவுதி அரேபியாவில் கட்டுமான தொழிலாளி யாக வேலை செய்து வந் தார். இவரது மனைவி சாந்தி (35). 

 செல்வராஜூவுக் கும், சாந்திக்கும் இடையே சில மாதங்களாக கள்ளக் காதல் ஏற்பட்டது. இருவ ரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன் முரு கன் வெளிநாட்டிலி ருந்து சொந்த ஊருக்கு வந் தார். அப்போது மனைவி யின் கள்ளக்காதல் குறித்து அறிந்த அவர் அதிர்ச்சிய டைந்தார். இந்த விபரம் ஊர் முழுவதும் பரவியதால் 2 குடும்பத்தைச் சேர்ந்த வர்களும் செல்வராஜ், சாந் தியை கண்டித்தனர்.  எனி னும் இருவராலும் பிரிந்து இருக்க முடியவில்லை. எனவே எங்காவது வெளி யூர் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளி யேறி விட்டனர். இந்த விவ காரம் பற்றி அரி மளம் போலீசில் சாந்தியின் கண வர் முருகன் புகார் செய் தார். போலீசார் வழக் குப் பதிவு செய்து இருவரை யும் தேடி வந்தனர். 

 இதற்கிடையே கையில் பணம் இருக்கும் வரை கள்ளக்காதல் ஜோடி அங் கும் இங்குமாக சுற்றினர். ஒரு கட்டத்தில் அரிமளம் போலீசார் செல்வராஜின் செல்போனில் தொடர்பு கொண்டு, இருவரும் ஸ்டே ஷனுக்கு வரும்படி அழைத் தனர். இல்லாவிட் டால் தேடி கண்டுபிடித்து கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச் சரித்தனர். மீண்டும் ஊருக் குள் சென்றால் மேலும் அவமானம் ஏற்ப டும் என்ப தால் செல்வராஜ், சாந்தி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். 

அதற்காக கொடிங்கால் வாய்க்கால் பகுதிக்கு வந்து கூல்டி ரிங்க் ஸில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண் டுள்ளனர். பிரேத பரிசோ தனை தகவலை கொண்டு அடுத்தகட்ட விசாரணை மேற் கொள்ளப் படும். இவ் வாறு போலீசார் தெரிவித் தனர். பிரேத பரி சோதனை முடிந்தபின், இருவரின் உடல்களும் திருச்சி ஓயாமரி சுடுகாட் டில் தகனம் செய்தனர்.  செல்வராஜூக்கு 2 மகன்களும், சாந்திக்கு 2 மகன்களும் உள்ளனர்.
*********************************************************************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist