Friday, August 23, 2013

woman married 2 months ago stated disliking hubby, gave him poisoned cooldrinks. Husband in hospital !! Wife claims she planned suicide &accidentally gave poison to husband !!! ; திருமணமான 2 மாதத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்த புதுப்பெண்: மருத்துவமனையில் கணவன்

woman married 2 months ago stated disliking hubby, gave him poisoned cooldrinks. Husband in hospital !! Wife claims she planned suicide &accidentally gave poison to husband !!! 

*************************************************************************

Rajendiran (27) resident of perumal koil street, sepaththaiyaapuram, tutucorin district of TN is employed in construction industry

He got married to Manimekala couple of month agao

Manimekala did NOT like her husband adn this lead to frequent quarrels

She gave her husband cooldrinks laced with poison .... husband drank the same was about to die, neighbours rescued him and he is at hospital in serious condition 

Now the woman claims she was planning suicide and the drink was given to her husband by mistake !!!!

*************************************************************************

திருமணமான 2 மாதத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்த புதுப்பெண்: மருத்துவமனையில் கணவன்

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மணிமேகலாவுக்கு அவரது கணவரை பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த மணிமேகலா தற்கொலை செய்வதென முடிவு செய்தார். அதன்படி கடந்த 19–ந்தேதி அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடிக்க முயன்றார்.

அந்த சமயம் ராஜேந்திரன் வரவே, குளிர்பானத்தை அவரிடம் கொடுத்துவிட்டார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் ராஜேந்திரன் குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாயர்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மணிமேகலாவை கைது செய்தனர்.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=106229





**************************************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment