Friday, August 23, 2013

Police arrest mother who killed kid 2 day infant out of "relationship". Was living AWAY from her second husband. ; குழந்தையை கொலை செய்த பெண் கைது; மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தையை நாய்கள் கடித்து குதறி ரோட்டில் தூக்கி கொண்டு வந்ததை கண்ட பொதுமக்கள், நாய்களை விரட்டினர்.


Police arrest mother who killed kid 2 day infant out of "relationship". Was living AWAY from her second husband. ; குழந்தையை கொலை செய்த பெண் கைது; மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தையை நாய்கள் கடித்து குதறி ரோட்டில் தூக்கி கொண்டு வந்ததை கண்ட பொதுமக்கள், நாய்களை விரட்டினர். 

*******************************************************************************************

23 year old veeralakshmi daughter of murugavel is a resident of vanji otai street at Jingi in Tamil Nadu . She got married approx 5 years ago, but her husband died

Then she got married to a person called Mohan. Soon she developed some differences and started staying away from Mohan, at her father's house 

Some time ago she developed relationships with a third guy and soon became pregnant

After becoming pregnant she tried to country medicines for aborting the pregnancy which did NOT work out

So after the kid was born she strangulated the 2 day old infant and buried the body near her house

Dogs picked up the body and pulled it out in a gruesome way.... which was noticed by people in the locality who alerted police

On inquiry the truth came out and Police have arrested the  mother who murdered her own 2 days kid 

detailed news below 


*****************************************************************************************

குழந்தையை கொலை செய்த பெண் கைது

*****************************************************************************************

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2013,03:16 IST

 
போடி : போடியில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

போடி வஞ்சி ஓடை தெருவில் வசிக்கும் முருகவேல் மகள் வீரலட்சுமி,23. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. கணவர் இறந்துவிட்டார். 

அதன் பின் போடி அருகே முந்தலில் வசிக்கும் மோகன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டில் ஓராண்டாக வசித்து வருகிறார். இந்நிலையில், வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதில் கர்ப்பமானார். கர்ப்பத்தை கலைப்பதற்காக, நாட்டு வைத்தியம் பார்த்தும் முடியாத நிலையில் 2 வாரத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த 2 நாட்களான நிலையில் யாருக்கும் தெரியாமல் பாவாடை நாடா துணியால் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்து வீட்டின் முன் மண்ணில் புதைத்துள்ளார். 

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தையை நாய்கள் கடித்து குதறி ரோட்டில் தூக்கி கொண்டு வந்ததை கண்ட பொதுமக்கள், நாய்களை விரட்டினர். போடி டவுன் இன்ஸ்பெக்டர் பாலகுரு, எஸ்.ஐ., சுப்பிரமணி அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில், தனக்கு பிறந்த குழந்தையை வீரலட்சுமி கொலை செய்து மண்ணில் புதைத்தது தெரிந்தது. வீரலட்சுமியை போலீசார் நேற்று கைது செய்தனர்.கள்ளத்தொடர்பில் ஈடுபட்டவரை தேடி வருகிறனர்




*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment