Ariyalur : Tamil Nadu : Sep 29 , 2013
- Two people including the husband have been arrested and four others have absconded in a case of alleged murder threats to the wife
- Arul Ganeshan (27), son of Paramasivam from Rayapuram village near Senthurai, Ariyalur District was married to Rajeshwari (21) from the same place approx 1.5 years ago
- It is alleged that Arul Ganeshan had misbehaved with his wife under the influence of liquour
- It is also alleged that he tortured the wife for Dowry
- Due to the differences between the couple, Rajeshwari had left her husband and gone back to her parental house
- As things stood thus, on July 16th 2013, Rajeshwari and her relatives reached Arul Ganesha's house for discussions
- It is alleged that Arul Ganeshan, his elderly mother, father and relatives attacked Rajeshwari
- So Rajeshwari filed a police complaint with the all woman's police station
- Police have registered a case
- Also, Police have arrested Arul Ganeshan (husband) , Mahendran (relative)
- Four others have absconded and police are searching for them as well
- readers, please don't ask me about high court after high court decreeing that people should NOT be arrested in 498a cases without the sanction of the highest officers !!!! ....this IS the fate of matrimony in India
பெண்ணுக்கு கொலை மிரட்டல் கணவன் உள்ளிட்ட இருவர் கைது
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013,03:13 IST
அரியலூர்: அரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கணவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் அருள் கணேசன், 27. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜேஸ்வரி, 21, என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன நாள் முதல் குடிபோதையி ல் வீட்டுக்கு வந்த அருள் கணேசன், தனது மனைவிடம் தகராறு செய் து, வரதட்சணைக் கேட்டு கொடு மை படுத்தி வந்தார். இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதை தொடர்ந்து ராஜேஸ்வரி 2013 ஜூலை 16ம் தேதியன்று, அவரது அப்பா, அம்மா ஆகியோருடன் கணவன் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார்.
இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு அதிகமாகியது. ஆத்திரமடைந்த அருள் கணேசன் தனது பெற்றோர் உதவியுடன் மனைவி ராஜேஸ்வரியை தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி சித்ரவதை செய்து, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி தனது கணவர் அருள் கணேசன், மாமனார் பரமசிவம், மாமியார் பானுமதி, அவரது உறவினர்களான அருள்மொழி, விஸ்வநாதன், மகேந்திரன் உள்ளிட்ட ஆறு பேர் மீதும், ராஜேஸ்வரி அரியலூர் அனைத் து மகளிர் போலீஸ் ஸ்டேஷனி ல் புகார் கொடுத்தார். அதன்மீது மூவர் மீதும் வழக்கு பதிந்த அனைத்து மகளிர் போலீஸார், அருள் கணேசன், மகேந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment