Tuesday, September 10, 2013

wife refuses to join him.. husband immolates & commits suicide !! குடும்பம் நடத்த மனைவி மறுப்புவிரக்தியில் கணவன் தீக்குளித்து சாவு

wife refuses to join him.. husband immolates himself and commits suicide !!

Palani (45) an agriculturist from Ammapetai in Tanjore district of Tamil Nadu lived with his wife Valli (39) and two children

There were frequent quarrels between the husband and wife

Recently Valli (the wife) left him and went away to her parents house in Veppancheri, Edaiyur, Near Mannargudi, Tamil Nadu

So Palani went to his father in law's house and invited Valli (his wife) to return to his house and join him

Valli refused to come and also abused him with Vulgar words

It is alleged that , Deeply Saddened by this Palani poured kerosine on himself and set fire

Neighbors rescued him and took him to the nearby Mannargudi government hospital, but he died on the way 

Police are investigating 

THERE IS NO NEWS OF ARREST OF THE ABLAA NAARI, POOR WOMAN, VALLI !!!

************************************************************



குடும்பம் நடத்த மனைவி மறுப்புவிரக்தியில் கணவன் தீக்குளித்து சாவு

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013,02:42 IST

 
திருவாரூர்:குடும்பம் நடத்த வருவதற்கு, மனைவி மறுத்ததால், மாமனார் வீட்டில், மருமகன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் பழனி, 45; விவசாயி. இவரது மனைவி வள்ளி, 39. இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடை@ய, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டதால், அம்மாப்பேட்டையில் குழந்தைகளை விட்டு விட்டு, வள்ளி, தன் தாய் வீடான, மன்னார்குடி அருகே உள்ள எடையூர், வேப்பஞ்சேரிக்குச் சென்றுவிட்டார்.

நேற்று காலை, பழனி, வேப்பஞ்சேரிக்குச் சென்று, வள்ளியைக் குடும்பம் நடத்த அழைத்தார். வள்ளி அவருடன் செல்ல மறுத்து, ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதனால், அவமானம் அடைந்த பழனி, மாமனார் வீட்டில் ஆளில்லாத நேரத்தில், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு, தீ வைத்துக் கொண்டார்.

அருகில் இருந்தோர், அவரை மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், பழனி இறந்தார். எடையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment