Tuesday, September 10, 2013

man suspecting wife's character cuts her neck and surrenders to police ; Didndugal, TN

man suspecting wife's character cuts her neck and surrenders to police

Shanmugam and Kausalya of Chettiapalayam near Ddindigul in Tamil Nadu married three years ago after some courtship

Kausalya is just 22 and is still studying

It is alleged that Shanmugam suspected Kausalya's charecter

He cut her neck and also stabbed her

Relatives rescued Kausalya and admitted her to the hospital . She has been shifted to the govt hospital as her condition is serious 

Meanwhile Sanmugam has surrendered to the police

*********************************************



காதல் திருமணம் செய்த மனைவியை கழுத்தை அறுத்த கணவன் சரண்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013,01:55 IST

 
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த மனைவியின் மீது சந்தேகப்பட்ட கணவன், மனைவியின் கழுத்தை அறுத்து விட்டு, போலீசில் சரணடைந்தார்.

திண்டுக்கல் அருகே செட்டியபட்டியை சேர்ந்த சண்முகம் மனைவி கவுசல்யா,22. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கவுசல்யா, தற்போது படித்து வருகிறார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், நேற்று முன்தினம் தோட்டத்திற்கு மனைவியை அழைத்து, அவரின் கழுத்தை அறுத்து, மார்பிளும் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். 

இந்நிலையில் கணவன் சண்முகம், அம்மையநாயக்கனூர் போலீசில் சரணடைந்து, தனது மனைவியின் கழுத்தை அறுத்ததை ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 





*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment