Monday, September 9, 2013

Sex video, threats & dowry torture case on US NRI Husband. Wife back & filed case. FIL etc also implicated மனைவிக்கு ஆபாச மிரட்டல் அமெரிக்க இன்ஜினியர் மீது வழக்கு

Threats to publicize Sex video of wife, threats and dowry torture case on US based NRI Husband and his parents in India .... 

Coimbatore ; Tamil Nadu

Ms. Renarose Madalin (31) of Somanoor, SotapaLayam, Supparayanputhur, near Coimbatore of Tamil Nadu was married to Lurdhu thangaraj (34) of Puliyakulam , Periyar Nagar in 2010

Lurdh Thangaraj works as a software Engineer at California, USA 

After marriage Lurdu Thangaraj took his wife to California USA. 

It is alleged that over the last 1 year the husband has been demanding dowry from reenarose Madalin and torturing her

The couple were gifted 15 sovereign gold and 2 lakhs in cash during marriage . It is alleged that Lurdhu was demanding 50 more sovereign gold and 10 lakhs cash from the poor Ms. Reenarose Madalin. It is also alleged that he has some sex videos of his wife and has threatened to publicize the same 

At this juncture, to avoid daily quarrels with his wife, Lurdhu sent his wife to his house (wife's father  / mother in law's) house

However it is alleged that when she was back in India, Renarose was further tortured for dowry  by the father in law and mother in law as well !!

So poor Ms. Reenarose has lodged a complaint with Coimbatore East All women Police station against these alleged criminal actions 

Police have registered a case and are conducting inquiry !!




மனைவிக்கு ஆபாச மிரட்டல் அமெரிக்க இன்ஜினியர் மீது வழக்கு



பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013,02:39 IST

கோவை:அமெரிக்காவில் வசித்தபோது வரதட்சணை கேட்டு, ஆபாச படம் எடுத்து, மனைவியை மிரட்டியதாக, கணவர் மீது, கோவை மாநகர பெண் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை அருகேயுள்ள சோமனூர், சேடபாளையம், சுப்பராயன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரீனாரோஸ் மாடலின், 31. இவருக்கும், புலியகுளம், பெரியார் நகரைச் சேர்ந்த லூர்து தங்கராஜ், 34, என்பவருக்கும், 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில், இன்ஜினியராக பணியாற்றும் லூர்து தங்கராஜ், திருமணத்துக்கு பின், மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். கடந்த ஓராண்டாக, அதிக வரதட்சணை கேட்டு, லூர்து தங்கராஜ், மனைவியை துன்புறுத்தியுள்ளார்.

திருமணத்தின் போது 15 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுத்தது போதாது என்றும், மேலும் 10 லட்சம் ரூபாயும், 50 சவரன் நகையும் வேண்டும் எனக் கூறியும் மிரட்டியுள்ளார். ஆபாச படம் எடுத்து, "பிளாக்மெயில்' செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தினசரி கருத்து வேறுபாட்டைத் தவிர்க்க, மனைவியை கோவையிலுள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இங்கு, லூர்து தங்கராஜின் தந்தை அந்தோணி குரூஸ், தாய் ஜோஸ்பின் பிரனாட் ஆகியோர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, ரீனாரோஸ், கோவை மாநகர கிழக்கு பகுதி பெண் போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment