Friday, September 13, 2013

wife's side lawyer attacks husband's dad with a sickle; attempt to murder case filed on advocate

Navaneethakrishnan of Visnathaberi in thirunelveli district got married to selva letchimi of chettur, near rajapalayam approx one and half years ago

The couple are separated and Divorce case is on at Sankaran koil court and alimony / maintenance case is on at Sivagiri court

during the proceedings at Sivagiri court , selvaletchimi side lawyer, Ramesh got into altercations with navaneethakrishnan's father

He further attacked and cut navaneethakrishnan's dad with a sickle 

A complaint was made to police following the attack and a case of attempt to murder was filed on the advocate 

**************************************************


அரிவாள் வெட்டு: வக்கீ்ல் மீது கொலை முயற்சி வழக்கு

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013,10:43 IST

மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 13,2013,10:52 IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் விஸ்நாதபேரியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனுக்கும், ராஜபாளையம் அடுத்த, சேத்தூரைச் சேர்ந்த செல்வலெட்சுமிக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 

கருத்துவேறுபாடால் இருவரும்பிரிந்தனர். 

இதில் சங்கரன் கோவில் கோர்ட்டில் விவகாரத்து வழக்கும், சிவகிரி கோர்ட்டில் ஜீவனாம்ச வழக்கும் நடந்துவருகிறது. 

சிவகிரி கோர்‌ட்டில் நடந்த வழக்கின் போது, செல்வலெட்சுமியின் தரப்பு வழக்கீல் ரமேஷ்(35), நவநீதகிருஷ்ணன் தரப்பினருடன் வாய்த்தகராறு செய்தார். 

இதில் நவநீதகிருஷ்ணன், தந்‌தை கண‌ேஷை, வாளால் வெட்டியுள்ளார்.  
இது தொடர்பாக போலீசில் புகார் கூறப்பட்டது.  
போலீசார் வக்கீல் ரமேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.




*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment