Friday, September 20, 2013

Woman complains of SEX torture by NEWLY wed husband !! police confused !! Woman throws mangalsutra and leaves husband


Arani 
Tamil Nadu 
Woman alleges Sex torture by newly wed husband !!

A newly wed wife runs away from home. She then goes to the Police and allges / complains of sex torture by newly wed husband 

ammu aged 21, daughter of Asokan of Arani in Tamil Nadu, was married to Suresh of Kamakkkur village a few days ago. On Sep 17th Suresh brought his wife to Arani. There the wife suddenly removed her mangalsuthra, threw it on the husband and left his house. confused by this, Suresh preferred a police complaint. Ammu reached the police station and complained that her husband is giving her sex torture !!

The police are confused by this and plan to do further inquiries with Suresh to solve this case 

****************************************************************

புதுக் கணவர் மீது செக்ஸ் புகார் கூறிய மனைவி.. தாலியையும் கழற்றிக் கொடுத்தார் 

Posted by: Sudha Published: Friday, September 20, 2013, 12:59 [IST] 

ஆரணி: புதிதாக திருமணமான பெண் தனது தாலியை கழற்றி கணவர் கையில் கொடுத்து விட்டு போய் விட்டார். பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த அவர் தனது புதுக் கணவர் செக்ஸ் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார் கூறியுள்ளார். 

ஆரணி அசோகன் என்பவரது மகள் அம்மு. 21 வயதான இவருக்கும் காமக்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள்தான் ஆகிறது திருமணமாகி. கடந்த 17ம் தேதி சுரேஷ் தனது மனைவியை ஆரணிக்கு கூட்டி வந்தார். அப்போது திடீரென தனது தாலியைக் கழற்றி கணவர் கையில் கொடுத்து விட்டு வேகமாக போய் விட்டாராம் அம்மு. இதனால் குழப்பமடைந்த சுரேஷ், ஆரணி போலீஸில் புகார் கொடுத்தார். 

இந்த நிலையில்நேற்று மாலை ஆரணி காவல் நிலையத்திற்கு வந்தார் அம்மு. அங்கு தனது கணவர் மீது புகார் கூறினார். அதாவது திருமணமானது முதல் தனக்குக் கணவர் செக்ஸ் தொல்லை கொடுப்பதாகவும், இதனால்தான் ஆரணி வந்தபோது அங்கிருந்து மேல்மருவத்தூர் போய் விட்டதாகவும் கூறினார். 

இந்த புகாரால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். சுரேஷிடம் விசாரணை நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற முடிவுக்கு தற்போது போலீஸார் வந்துள்ளனராம். 









*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment