Friday, September 6, 2013

woman kills 13 yr old daughter & commits suicide as legal husband filed police complaint against illicit loverboy ... கள்ளக்காதலால் மகளையும் கொலை செய்து, கள்ளக்காதலனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman kills daughter (from legally wedded husband) and also commit suicide as legal husband filed police complaint against illicit loverboy !!

************************************************************************************

Angered by husband's police complaint against her illicit paramour / loverboy, a mother has killed her daughter and also committed suicide 
  
Balasubramaniam (40) resident of marachireddipalayam, manaparai, Trichy district is a driver. He lived with his legally wedded wife kala (aged 33) , son Manohaaran (17) and daughter Usha (13) . Usha had some psychiateric challenges from childhood
  
Wife (and mother of two teens) Kala had an illicit affair with an electrician named Gopalakrishnan , from the nearby village of Bompampatti 
  
The husband tried warning / advising his wife Kala many times to give up this illicit relationship
  
Even the town people warned / advised the wife Kala to stop this illivit relationship 
  
Kala was NOT willing to stop it and continued with her illicit relationship
  
Frustrated by this, the legal husband Balasubramaniam filed a complaint with the all woman police station
  
The police called the illicit lover birds and warned them some days ago 
  
Angered by the legal husband's police complaint, the wife left her home and ran away three days ago with her mentally challenged daughter
  
The woman , with her daughter and loverboy were finally found dead with froth around their mouth at a desolate area near manapparai, on the route from manapparai patti to fathima nagar
  
After post mortem police forced the husband to take his run away / dead wife's body 
  
Initially the husband and relatives refused to accept the body
  
following police negotiations !!!, the husband and co were forced to take the wife's body
  
********************************************************************


மணப்பாறை: கள்ளக்காதலன் மீது கணவர் போலீஸில் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது மகளுக்கு விஷம் கொடுத்து, கள்ளக்கதாலனுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாராச்சிரெட்டியப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் பாலசுப்பிரமணியன், 40, மனைவி கலா, 33. இவர் கரட்டுப்பட்டியில் சத்துணவு சமையலராக பணியாற்றினார். இவர்களுக்கு மனோகரன், 17, என்ற மகனும், உஷா,13, என்ற மகளும் இருந்தனர். உஷா சிறுவயதிலிருந்தே மனநிலை பாதித்து காணப்பட்டார்.

கலாவுக்கும், பக்கத்து ஊரான பொம்பம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் கோபாலகிருஷ்ணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. பாலசுப்பிரமணியன் அவர்களை பலமுறை கண்டித்தும், இருவரும் தொடர்பை துண்டித்துக்கொள்ளவில்லை. ஊரார் சொல்லியும் கேட்கவில்லை.

இதனால் நொந்துபோன பாலசுப்பிரமணியன், மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸார். இருவரையும் அழைத்து கண்டித்து, அனுப்பிவைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கலா, தனது மகள் உஷாவை அழைத்துக்கொண்டு, மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை, மணப்பாறை அருகே மணப்பாறைப்பட்டியிலிருந்து ஃபாத்திமாநகர் செல்லும் காட்டுப்பகுதியில், கலா, சிறுமி உஷா, கோபாலகிருஷ்ணன் ஆகிய, மூவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மணப்பாறை இன்ஸ்பெக்டர் கும்மராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மூவரும் இறந்து கிடந்த இடத்தில், மிராண்டா குளிர்பான பாட்டில், தண்ணீர் பாட்டில், டெமக்கரான் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் ஆகியவை கிடந்தன. மூவரும் மிராண்டா குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.

போலீஸார் சடலங்களை கைப்பற்றி, மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து, உடல்களை ஒப்படைத்தபோது, கலாவின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். போலீஸார் சமாதானம் செய்தபின், உடல்களை வாங்கிச் சென்றனர். கள்ளக்காதலலால் மகளையும் கொலை செய்து, கள்ளக்காதலனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment