Elderly couple commit suicide drinking poison !! fate of neglected elders in India !! women's empowerment means sons are alienated !!
They committed suicide consuming poison
Only after some time did the neighbours know that they have consumed poison committed suicide , so the couple could not be saved !!!
***********************************************************************
தலைவாசல் >> செய்திகள் >> மாவட்டச்செய்திகள் >> தர்மபுரி
தர்மபுரியில் விஷம் குடித்து கணவன்–மனைவி தற்கொலை
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 08, 4:57 PM IST
தர்மபுரி, செப்.8–
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள போளையாம்பட்டியை சேர்ந்தவர் பூவன் (வயது 70), இவரது மனைவி ருக் (65). இவர்களுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.
தனியாக வசித்து வந்த பூவன்–ருக் ஆகியோர் நேற்று பூச்சி மருந்தை குடித்து விட்டனர். நீண்ட நேரம் கழித்தே அவர்கள் பூச்சி மருந்து குடித்த விபரம் அருகே இருந்தவர்களுக்கு தெரிய வந்தது.
இதில் பூவன் வீட்டிலேயே இறந்தார். ருக் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு இரவு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.
கணவன்–மனைவி எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது பற்றி கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment