Saturday, September 14, 2013

divorced man marries again & arrested in dowry case by second wife !! வரதட்சணை கொடுமை செய்த கணவன் கைது

divorced man marries again and is arrested in dowry case !!!! 


********************************************************

Manikanda Prabhu, Son of Paraman from Kullappa Kaundan patti near Cuddalore was divorced from his first wife


then he got married to Suba Priya, daughter of mokkaiyan

It is alleged that within 9 months of marriage he sold of the four sovereigns gold chain gifted to the couple

It is also alleged that Manikanda prabhu and his mother Krishnaveni tortured Subha Priya for additional dowry

Based on a complaint by Subha Priya police have arrested the husband and are searching for the mother in law 





*********************************************************

வரதட்சணை கொடுமை செய்த கணவன் கைது


பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2013,01:19 IST

 
கூடலூர் : வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த பரமன் மகன் மணிகண்ட பிரபு,32. ஏற்கனவே திருமணமான இவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த மொக்கையன் மகள் சுபா பிரியாவை,26, என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். 

திருமணம் ஆகி ஒன்பது மாதங்களில்,வரதட்சணையாக வாங்கிய 4 பவுன் தங்க செயினை அடகு வைத்து செலவு செய்து விட்டார். 

மீண்டும் பெற்றோரிடம் நகை வாங்கி வருமாறு தாய் கிருஷ்ணவேணியுடன் சேர்ந்து துன்புறுத்தியுள்ளார். சுபாபிரியா கூடலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் மணிகண்ட பிரபுவை கைது செய்தனர்.கிருஷ்ணவேனியை தேடி வருகின்றனர்.




*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment