Wednesday, September 11, 2013

woman comits suicide @ chennai. Father, mother in law arrested. Husband absconding; what about 64000 male suicides ?

woman commits suicide @ New Washerman pet, net Chennai TN. Father in law, mother in law arrested. Husband absconding; what about 64000 male suicides ? 


Royapuram : Sep 10 2013 : Senthilkumar (34) a painter is a resident of Kamaraj Nagar, New Washermanpet, Near Chennai, Tamil Nadu. He was living with his wife Radhika (3) and two Children Rajalakshmi (11) and Suji (6).... It is alleged that there were frequent quarrels between the couple. Heartbroken, Radhika committed suicide yesterday. 

Radhika's parents Duraikannan and Pachcchaimmaal arrived from Myladuthurai and preferred a complaint with the police alleging that Radhika's death was due to dowry torture. They also alleged that the in laws were supporting the dowry demands and instigating the quarrels / torture and fights 

So police have arrested the in laws

Husband is absconding and police are searching for him 

புதுவண்ணாரப்பேட்டையில் வரதட்சணை கொடுமையால் தூக்கில் தொங்கிய பெண்: மாமனார்–மாமியார் கைது
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 10, 4:47 PM IST

புதுவண்ணாரப்பேட்டையில் வரதட்சணை கொடுமையால் தூக்கில் தொங்கிய பெண்: மாமனார்–மாமியார் கைது
ராயபுரம், செப். 10–
புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (34). பெயிண்டர். இவரது மனைவி ராதிகா (30). இவர்களுக்கு ராஜலட்சுமி (11), சுஜி (6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். வரதட்சணை தொடர்பாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நேற்று கணவன்–மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில், மனம் உடைந்த ராதிகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

ராதிகா இறந்த தகவல் அறிந்ததும் மயிலாடு துறையில் இருந்து அவரது தந்தை துரைகண்ணன், தாய் பச்சையம்மாள் ஆகியோர் வண்ணாரப்பேட்டை வந்தனர். மகள் சாவுக்கு வரதட்சணை கொடுமை தான் காரணம். இதற்கு மருமகன் செந்தில்குமாரின் தாய் தேன்மொழி, தந்தை துரைராஜ் ஆகியோர் தூண்டுதலாக இருந்தார்கள் என்று போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து, ராதிகாவின் மாமியார் தேன்மொழி, மாமனார் துரைராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய கணவர் செந்தில்குமாரை தேடி வருகிறார்கள்.








*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment