Saturday, September 14, 2013

married woman commits suicide as she didn't have kids ; so ASSISTANT COLLECTOR is inquiring into the death !!! will the husband be in cooler soon ???

Suresh Alias Venkatachalam of Trichy, Subramaniyapuram, Highways colony, Kurinji Street, is an ITI graduate, and was working in Bahrain (Arabian Gulf) 

He got married to Nithya (aged 26) around one and half years ago

Suresh worked in Bahrain for some months and returned to India to live with his wife

However Nithya was not able to bear kids after a year and a half and was very sad about it

Yesterday, when no one was there at home she committed suicide

Because a married woman has committed suicide, that too with one and half years of marriage, police are conducting inquiry and an inquiry by the deputy collector is also ordered



************************************************************************


குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 13, 10:41 PM IST

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
திருச்சி,அக்.13
 
திருச்சி சுப்பிரமணியபுரம் ஹைவேஸ் காலனி குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சுரேஸ் என்கிற வெங்கடாசலம். இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்து பக்ரைன் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா (வயது26). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது.
 
இந்த நிலையில் திருமணம் ஆனதும் கணவர் சுரேஸ், பக்ரைன் நாட்டிற்கு சென்றார். அங்கு 3 மாதம் பணியாற்றி விட்டு ஊருக்கு வந்தார். பின்னர் வெளிநாட்டிற்கு சென்று விட்டு தற்போது ஊருக்கு வந்தார்.
 
திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியும் நித்யா கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் நித்யா மனவேதனையில் இருந்து வந்தார்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நித்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் நிலைய போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் திருமணமான ஒன்றரை வருடத்தில் நித்யா தற்கொலை செய்துக்கொண்டதால் இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.  




*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment