Sunday, September 1, 2013

married woman and loverboy commit suicide ! திருமானூர் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை

Married woman and her loverboy commit suicide at Thirumanur, Ariyalur, Tamil Nadu

The duo committed suicide by hanging from a tree 

Rajiv Gandhi (27), son of Saivaraj Moopanar, resident of MGR Nagar, Venganur, near Thirumanur, Ariyalur, Tamil Nadu was having illicit relations with Vasanthi (27) daughter of Rajendiran 

However Vasanthi was already married to Subramaniam of Natuvalur six years ago and they had two children from wedlock

Still the married woman Vasanthi could not stop her illicit relations with RRajiv Gandhi son of Saivaraj Moopanar

In the meanwhile parents of the said Rajiv Gandhi, son of Saivanar Moopanar, started seeking alliances for his marriage

Once the lover duo came to know of this, they decided to end their lives and committed suicide by hanging from a tamarind tree near a tank 

Police have started an inquiry 



*********** detailed news below **************



திருமானூர் அருகே காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013,03:38 IST

அரியலூர்: திருமானூர் அருகே கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே வெங்கனூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சைவராஜ் மூப்பனார் மகன் ராஜீவ்காந்தி, 27. இவருக்கும் கோயில் எசனை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் வசந்தி, 27, என்ற பெண்ணுக்கும், பல ஆண்டுக்கு முன் காதல் ஏற்பட்டது.


இருப்பினும், இளம் பெண் வசந்திக்கும், உடையார்பாளையம் அருகே நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும், ஆறு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.


ஆனால், ராஜீவ்காந்தி-வசந்தி ஆகியோரின் கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், வாலிபர் ராஜீவ் காந்திக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது.


இதனால் மனமுடைந்த ராஜீவ்காந்தியும், வசந்தியும், வெங்கனூரிலிருந்து ஆங்கியனூர் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரைக்கு வந்து, அங்குள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


வெங்கனூர் போலீஸார் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.



http://www.dinamalar.com/news_detail.asp?id=793430



*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment