விஹாரி ஜுவெல்ஸ் என்ற பிரபல நகைக்கடையின் உறிமையாளரான திருமதி விஹாரி போத்தார், ரூ 2.35 கோடி பொருமான வைரங்கள் கடத்தும் போது பிடிபட்டார்
தனது அண்டிராயரில் வைரத்தை மறைத்து வைத்துக்கொண்டு கடத்தும் போது பிடிபட்டார்
சிறைக்குப் போகாதிருக்க தனக்கு உடல் நலமில்லை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்த விஹாரியை மருத்துவர்கள் 16 விதமான சோதனைகள் செய்தனர். அவரது உடலுக்கு எந்த பிரெச்சனையும் இல்லை, சிறைக்கு போகாமலிருக்கவே ஆர்ப்பாடம் செய்கிறார் என்றனர் போலீஸார்
பின்னர் அவர் பைக்குல்லா சிறைக்கு அனுப்பப்பட்டார்
பிரபல வியாஅபாரக் குடும்பத்தில் மணமுடித்திருக்கும் போத்தாரின் செயல் விசித்திரமானது
அவரது கணவருக்க்கும் Directorate of Revenue Intelligence (DRI) ஆபீசர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்
முழு செய்திகள் பின் வருமாறு

No comments:
Post a Comment