Thursday, August 8, 2013

Thirukkovilur , TN : 3 booked and 1 arrested based on wife's dowry complaint; வரதட்சணை கொடுமை: 3 பேர் மீது வழக்கு

Thirukkovilur , TN : 3 booked and 1 arrested based on wife's dowry complaint

*******************************************************

Police have arrested a husband accused of dowry torture

Ayyanaar (31), resident of Othiyaththur village, near thirukkovilur , married married vijayalakshmi (25) , approx 10 years ago

They have two children out of wedlock

At this stage it is alleged that Ayyanar (the husband) demanded  and attacked vijayalakshmi (the wife) for rs 50000 dowry and sent her away to her (parent?) house

When Vijayalakshmi questioned this , the father in law Arumugam and relative Paavaadai have abused Vijayalakshmi and threatened to kill her

Based on Vijayalakshmi's complaint thirukkovilur all woman police have arrested the husband ayyanar and booked three people in a dowry case

news and links below 

*****************************************************


வரதட்சணை கொடுமை: 3 பேர் மீது வழக்கு

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,01:32 IST
 

திருக்கோவிலூர்:வரதட்சணை கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்,(31). இவரது மனைவி விஜயலட்சுமி, (25). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி அய்யனார் தனது மனைவியை தாக்கி தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். இதனை தட்டிக்கேட்ட விஜயலட்சுமியை, அவரது மாமனார் ஆறுமுகம், உறவினர் பாவாடை ஆகியோர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் மகளிர் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.



source

http://www.dinamalar.com/news_detail.asp?id=776436



***

FOLLOW 
@ATMwithDick on twitter or 
http://evinayak.tumblr.com/ (recent blog so recent cases ) 
FOR 100s of high court and supreme court cases


regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist


No comments:

Post a Comment